wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 5 (கன அளவு/21.10.2021)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கன அளவின் சூத்திரம் என்ன ?

a)

அகலம் x நீளம்

b)

அகலம் + நீளம் + உயரம்

c)

நீளம் x உயரம்

d)

அகலம் x நீளம் x உயரம்

2.

கனசதுரத்தின் ஒரு பக்கத்தின் நீளம் 3 cm ஆகும். கனச்சதுரத்தின் கன அளவைக் கணக்கிடுக.

a)

9 cm2

b)

9 cm3

c)

27 cm3

d)

27 cm2

3.

கனச்சதுரத்தின் கன அளவைக் கணக்கிடுக.

a)

32 cm3

b)

64 cm3

c)

12 cm3

d)

24 cm3

4.

இந்த கனச்செவ்வகத்தின் கன அளவைக் கணக்கிடுக.

a)

36 cm3

b)

42 cm3

c)

12 cm3

d)

24 cm3

5.

கீழ்க்காண்பனவற்றுள் எது கன அளவின் அலகைக் குறிக்கிறது?

a)

kg3

b)

cm2

c)

m3

d)

ml

6.

இன்று கற்ற இரு கன வடிவங்கள் யாவை?

a)

கனச் சதுரம் , உருளை

b)

கனச் சதுரம் , கனச் செவ்வகம்

c)

கனச் செவ்வகம் , முக்கோணம்

d)

கூம்பு , உருளை

7.

கொடுக்கப்பட்ட கனசதுரத்தின் ஒரு பக்க நீளம் 2 cm ஆகும். இந்த வடிவத்தின் கன அளவு எத்தனை?

a)

4 cm3

b)

10 cm3

c)

6 cm3

d)

8 cm3

8.

இந்த வடிவத்தின் கன அளவைக் கணக்கிடுக.

a)

12 cm3

b)

36 cm3

c)

11 cm3

d)

30 cm3

9.

கொடுக்கப்பட்ட பொருளின் கன அளவு எத்தனை?

a)

54 cm3

b)

12 cm3

c)

44 cm3

10.

மேலே காணப்படும் கனச்செவ்வகத்தின் கன அளவு எத்தனை?

a)

30 cm2

b)

30 cm3

c)

30 unit2

d)

30 unit3

11.

மேல்காணும் கனச்செவ்வகத்தின் கன அளவு எத்தனை?

a)

16 cm3

b)

66 cm3

c)

55 cm3

d)

44 cm2

12.

கன அளவு என்றால் என்ன?

a)

ஒரு பொருளின் மேற்பரப்பு அளவு

b)

ஒரு பொருள் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்கிறதோ அதுவே அப்பொருளின் கன அளவாகும்

c)

வடிவத்தின் கன அளவு ஆகும்

13.

கொடுக்கப்பட்ட வடிவத்தின் கன அளவு _____________ ஆகும்.

a)

100 cm3

b)

25 cm3

c)

75 cm3

d)

125 cm3

14.

இணைக்கப்பட்ட முப்பரிமாண வடிவங்களின் கன அளவை கணக்கிடும் படிநிலைகளைத் தேர்ந்தெடுக.

a)

1.வடிவங்களைப் பிரித்தல்

2.A மற்றும் B என்று அடையாளமிடுதல்.

3.தனித் தனியாக கன அளவை கணக்கிடுதல்

4.கன அளவுகளைச் சேர்த்தல்

b)

1.A மற்றும் B என்று அடையாளமிடுதல்.

2.தனித் தனியாக கன அளவை கணக்கிடுதல்

3.கன அளவுகளைச் சேர்த்தல்

4.வடிவங்களைப் பிரித்தல்

c)

1.வடிவங்களைப் பிரித்தல்

2. தனித் தனியாக கன அளவை கணக்கிடுதல்

3.A மற்றும் B என்று அடையாளமிடுதல்.

4.கன அளவுகளைச் சேர்த்தல்

15.

மேல்காணும் கனச்செவ்வகத்தின் கன அளவு எத்தனை?

a)

90 cm3

b)

96 cm3

c)

100 cm3

d)

106 cm3