wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி ஆண்டு 1

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மருட்சியினால் விழித்தல் என்ற பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவி எது?

a)

திருதிரு

b)

தரதர

c)

குடுகுடு

2.

குடுகுடு என்ற இரட்டைக்கிளவியின் பொருள் என்ன?

a)

மருட்சியினால் விழித்தல்.

b)

தரையோடு இழுக்கும்போது எழும் ஓசை

c)

குறுகிய எட்டு வைத்து வேகமாக ஓடுவது அல்லது நடப்பது.

3.
a)

திருதிரு

b)

தரதர

c)

குடுகுடு

4.
a)

குடுகுடு

b)

தரதர

c)

திருதிரு

5.

கபிலன் ______________ வென்று ஓடினான்.

a)

குடு குடு

b)

தக தக

c)

கடு கடு

d)

நற நற