Worksheetsஅறிவியல் ஆண்டு 2 / 26.10.2021
Total questions: 16
Worksheet time: 8mins
10. படம் அறிவியல் கருவியைக் காட்டுகிறது. அதன் பெயர் என்ன?
A. உருப்பெருக்கி
B. மின்விசை
C. வெப்பமானி
D. குடுவை
மின்சுற்றின் பாகாங்களை அடையாளம் காணுக.
மின்கலன்
மின்குமிழ்
விசை
மின்சுற்றின் பாகாங்களை அடையாளம் காணுக.
மின்கலன்
மின்குமிழ்
விசை
மின்சுற்றின் பாகாங்களை அடையாளம் காணுக.
மின்கலன்
மின்குமிழ்
விசை
முழுமையான மின்சுற்றில் ...(1)..... , ...(2)...... , ...(3).... போன்ற பாகங்களைக் காணலாம்.
மின்கலன்
விசை
காந்தம்
மின்குமிழ்
விசைக்கு மாற்றாகக் எந்தப் பொருளை வைத்தால் மின்குமிழ் ஒளிரும்?
இந்த மின்சுற்றில் ஏன் மின்குமிழ் ஒளிரவில்லை?
மின்கலன் பொருத்தப்படவில்லை
மின் கம்பி இணைப்பில் இல்லை
விசை முடக்கப்பட்டுள்ளது
பின்வரும் பொருள்களில் 2 எளிதில் கடத்தியைத் தெரிவு செய்க.
மின்குமிழ் ஒளிர மின்சாரம் தேவை.
சரி
தவறு
இப்படம் முழுமையான மின்சுற்றைக் காட்டுகிறது.
சரி
தவறு
படத்தில் காணும் பாகத்தின் பயனை அடையாளம் காணுக.
மின்சாரத்தை முடுக்கவும் முடக்கவும் பயன்படும்
மின்குமிழ் ஒளிர்வதற்கான மின்சாரத்தைத் தரும்
மின்சாரம் பாயும் போது ஒளிரும்
இப்படத்தில் காணப்படும் மின்சுற்று முழுமையடைய எது தேவைப்படுகிறது?
மின்குமிழ்
மின்விசை
மின்விசை
மின்கம்பி
கீழ்க்காண்பற்றுள் எது முழுமையான மின்சுற்றைக் குறிக்கிறது?
இப்பொருளின் பெயர் என்ன?
மின்கலன்
மின்விசை
மின்குமிழ்
மின்கம்பி
இப்பொருளின் பெயர் என்ன?
மின்கலன்
மின்விசை
மின்குமிழ்
மின்கம்பி
இப்பொருளின் பெயர் என்ன?
மின்கலன்
மின்விசை
மின்குமிழ்
மின்கம்பி
