WorksheetsRevelation 5-7
Total questions: 10
Worksheet time: 5mins
Who was able to open the scroll (book) that was in the hand of the one who sat on the throne and loose its seven seals?
சிம்மாசனத்தில் உட்கார்ந்து அதன் ஏழு முத்திரைகளை உடைத்தவரின் கையில் இருந்த சுருளை (புத்தகத்தை) யாரால் திறக்க முடிந்தது?
Four beasts
நான்கு ஜீவன்கள்
Twenty-four elders
24 மூப்பர்கள்
The Lion of the tribe of Juda, the Root of David
யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர்
None of the above
மேலேயுள்ள எதுவும் இல்லை
How many were around the throne?
சிங்காசனத்தை சுற்றி எத்தனை பேர் இருந்தனர்?
12
24
144,000
None of the above
மேலேயுள்ள எதுவும் இல்லை
Who fell down before the Lamb and sang a new song?
ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து ஒரு புதிய பாடலைப் பாடியது யார்?
4 beasts
4 ஜீவன்கள்
24 elders
24 மூப்பர்கள்
A and B
ஏ மற்றும் பி
None of the above
மேலேயுள்ள எதுவும் இல்லை
On which horse sat the rider called Death?
எந்தக் குதிரையின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்
Black
கறுப்பு நிறம்
White
வெள்ளை நிறம்
Red
சிவப்பு நிறம்
Pale
மங்கினநிறம்
What was NOT one of the descriptions of the horses that appeared when the first four seals were opened?
முதல் நான்கு முத்திரைகள் திறக்கப்பட்டபோது தோன்றிய குதிரைகளின் விளக்கங்களில்
எது இல்லை?
Black
கருப்பு
White
வெள்ளை
Brown
பழுப்பு
Red
சிவப்பு
What happened when the sixth seal was opened?
ஆறாவது முத்திரை திறந்தபோது என்ன நடந்தது?
Great earthquake
பூமி மிகவும் அதிர்ந்தது
Sun became black
சூரியன் கறுத்தது
Moon became as blood
சந்திரன் இரத்தம்போலாயிற்று
All the above
மேலே உள்ள அனைத்தும்
How many measures of wheat for a penny?
ஒரு பணத்துக்கு எத்தனை படி கோதுமை?
One
ஒரு
Two
இரண்டு
Three
மூன்று
None of the above
மேலே உள்ளே எதுவும் இல்லை
How many were sealed on their foreheads before the seventh seal was opened?
ஏழாவது முத்திரை திறக்கப்படுவதற்கு முன்பு எத்தனை பேர் நெற்றியில் முத்திரையிடப்பட்டனர்?
24
14,000
144,00
144,000
What were the four angels holding?
நான்கு தூதர்கள் எதை பிடித்திருந்தார்கள்?
Seals
முத்திரை
Trumpets
எக்காளம்
Winds
காற்று
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
They have made their robes white with?
அவர்கள் தங்கள் அங்கிகளை எதினால் வெண்மையாக்கினர்?
In Jordan
யோர்தான் நதியில்
With Fire
நெருப்பினால்
With the blood of the lamb
ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
