WorksheetsMathew 11 &12
Total questions: 10
Worksheet time: 5mins
திருமுழுக்கு யோவான் சிறையிலிருந்த போது யாருடைய செயல்களைப் பற்றி கேள்விப்பட்டார்?
When John the Baptist in the prison he heard about ______ activities and preaching.
தூய ஆவியார்/ Holy spirit
எரேமியா/Jeremiah
மெசியா/Messiah
யோவானின் சீடர்கள்/ John's disciples
மனிதராய் பிறந்தவர்களுள் _________ விட பெரியவர் எவறும் தோன்றவில்லை.
Among the human beings no body bigger than _________
திருமுழுக்கு யோவானை/John the Baptist
இயேசுவை/Jesus
அன்னை மரியாளை/Mother Mary
பேதுருவை/Peter
கடவுள் தம் திருவுளத்தை யாருக்கு வெளிப்படுத்தினார்?
God has revealed Himself to _______
ஞானிகளுக்கு/clever
இறைவாக்கினர்/prophet
அறிஞர்களுக்கு/learned
குழந்தைகளுக்கு/children
ஓய்வு நாளில் இயேசு யாரை குணமாக்கினார்?
Jesus healed whom in during the Sabbath day?
பார்வையற்றவர்/Blind
கால் உடைந்தவர்/Broken Leg
கை சூம்பியவர்/Withered hand
பேச்சற்றவர்/Dumped
யாருக்கு எதிராக பேசுவோர் மன்னிக்கப்படமாட்டார்?
Whose sin will never be forgiven if they talk against ________
மானிட மகன்/ Son of Man
தூய ஆவி/ Holy spirit
பரிசேயர்/Pharisees
நல்லவர்/ Good People
இயேசு பரிசேயர்களை இவ்வாறு அழைக்கிறார்__________
Jesus called Pharisees as________
முட்டாள்/Brainless
கொள்ளையர்/Pirates
பெருந்தீனி/Glutton
விரியன் பாம்பு குட்டிகளே/ breed of vipers
யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு மனம் மாறிய மக்கள் யார்?
People of ______ repented when prophet Jonah preached them.
நினிவே மக்கள்/ People of Nineveh
பரிசேயர்/ Pharisees
சதிசேயர்/ Sadducees
இஸ்ரயேல் மக்கள்/ People of Israel
என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே என்று இயேசு யாரைக் குறிப்பிடுகிறார்?
" Here are my mother and my brothers" Jesus referred whom?
அன்னை மரியாள்/ Mother Mary
சீடர்கள்/ Disciples
பரிசேயர்கள்/ Pharisees
சதுசேயர்/ Sadducees
யார் பேறு பெற்றோர் என்று இயேசு கூறுகிறார்?
Jesus said it as blessed is anyone who _______
தினமும் ஜெபிப்போர்/One who pray daily
உதவி செய்வோர்/these who helped
நற்செய்தி வாசிப்பவர்/Readers of Gospel
என்னை தயக்கமின்றி ஏற்றுக் கொள்வோர்/ People who accept me without any hesitation
தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசு இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களை கண்டனம் செய்வார். தென்னாட்டு என்பது?
On Judgement day the queen of the south will appear against this generation and be its condemnation. South Nation refers ________
எகிப்து/ Egypt
பாலஸ்தீனம்/ Palestine
யூதேயா/ Judea
சேபா/Sheba
