Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

BG 4.11

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

துருவ மகாராஜா சிறுவனாக இருந்தபோது பகவானிடம் இருந்து வரமாக ................................ பெற்றார்

Duruva Maharaja got ....................................... as boon from Lord Krishna when he was young

a)

சூரியன்

Sun

b)

துருவ நட்சத்திரம்

Duruva Star

c)

சந்திரன்

Moon

2.

கிருஷ்ணர் அன்புக்கு கட்டுப்படுவார் என்பது ...................................... மூலம் தெரிகிறது

We know that Sri Krishna can be controlled by love from ......................................

a)

தாமோதர லீலை

Damodar Lila

b)

கோவர்த்தன லீலை

Govardhan Lila

c)

காலியன் வதம்

Kaliya vath

3.

கிருஷ்ணர் நாம் அன்புடனும் ............................................ அவரிடம் சரணடைய வேண்டும் என்று விரும்புகிறார்

Krishna wants us to surrender to him with Love and .................................

a)

நம்பிக்கையுடனும்

Faith

b)

பயத்துடனும்

Fear

c)

சந்தேகத்துடனும்

Doubt

4.

கிருஷ்ணரின் உடலிலிருந்து வெளிப்படும் ஒளி ...............................................

The light that comes from Sri Krishna is ..............................................

a)

சூரிய ஒளி

Sun Light

b)

சந்திர ஒளி

Moon Light

c)

பிரம்ம ஜோதி

Brahmma Jothi

5.

தாய் அதிதிக்கு மகனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் .................................. என்ற பெயரில் அவதாரமாகத் தோன்றினார்

Lord Sri Krishna appeared as Avathaar with the name of ......................................... to mother Athithi

a)

பரசுராமர்

Parashurama

b)

ராமர்

Rama

c)

வாமனர்

Vamana

6.

குடும்பம், வீடு, உணவு, உடை ஆகியவற்றை பகவானிடம் வேண்டினால் பகவான் அதை அளிக்க மாட்டார்

If we pray for family, house, food and dress to Krishna, he will not give us.

a)

சரி

True

b)

தவறு

False

7.

கிருஷ்ணரே நமது உண்மையான நண்பர்

Krishna is our true friend

a)

சரி

True

b)

தவறு

False

8.

மக்கள் கிருஷ்ணரை மூன்று வழிகளில் அணுகுகின்றனர்

People approach Krishna in three ways

a)

சரி

True

b)

தவறு

False

9.

நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணுவாக நமது இதயத்தில் இருப்பவர் பரமாத்மா

The Vishnu with four hand form, who dwells in our heart is Paramathma

a)

சரி

True

b)

தவறு

False

10.

சரணடைவதின் இறுதி இலக்கு .................................... என்று பிரபுபாதர் கூறுகிறார்

Pirabhupada says ........................................... is the final goal of surrendering

a)

பிரம்மன்

Bramman

b)

பரமாத்மா

Paramathma

c)

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

Lord Sri Krishna