NEW
Font size
Worksheetsஉடற்கல்வி ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
இத்தாவுதலின் பெயர் என்ன ?
கைளை ஊன்றித் தாவுதல்
கீழிருந்து மேல்நோக்கித் தாவுதல்
படத்திற்கேற்ப சரியான திறனத் தேர்ந்தெடு.
கீழ்நோக்கித் தாவுதல்
முன்னோக்கி உருளுதல்
படத்திற்கேற்ப சரியான திறனத் தேர்ந்தெடு.
கீழ்நோக்கித் தாவுதல்
இரு ஆதாரத் தளத்தில் சமனித்தல்
படத்திற்கேற்ப சரியான திறனத் தேர்ந்தெடு.
கீழ்நோக்கித் தாவுதல்
இரு ஆதாரத் தளத்தில் சமனித்தல்
இப்படத்தின் நடவடிக்கையைப் பெயரிடுக.
'கிரேப்வைன்' படிநிலை
'ஸ்தெப்குலோஸ்' படிநிலை
இப்படத்தின் நடவடிக்கையைப் பெயரிடுக.
'கிரேப்வைன்' படிநிலை
'ஷோட்டிஸ்' படிநிலை
இப்படத்தின் நடவடிக்கையைப் பெயரிடுக.
'போல்கா' படிநிலை
'ஸ்தெப்குலோஸ்' படிநிலை
இப்படத்தின் நடவடிக்கையைப் பெயரிடுக.
'ஸ்தெப்குலோஸ்' படிநிலை
'போல்கா' படிநிலை
சமனித்தல் என்றால் என்ன ?
உடலை ஆதாரத் தளத்தின்மேல் கட்டுப்படுத்தி நிலைநிறுத்துவது ஆகும்.
உடலை ஆதாரத் தளத்தின்மேல் கட்டுப்படுத்துவது ஆகும்.
படம் எந்தச் சமனிக்கும் திறனைக் காட்டுகிறது ?
மாறும் சமனித்தல்
நிலையான சமனித்தல்
