Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 16

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

திருக்குறள் மொத்தம் ______ குறட்பாக்களைக் கொண்டது.

a)

1332

b)

1330

c)

1230

2.

திருக்குறளைப் பிற மொழிகளிலும் மொழிப்பெயர்ப்புச் செய்துள்ளனர்.

a)

சரி

b)

பிழை

3.

தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய 'அ' வில் தொடங்கும் குறள்.

a)

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

அவனன்றி ஓரணும் அசையாது

4.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

a)

தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல் ,தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை.

b)

பொறாமை, பேராசை இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.

c)

பொறாமை ,பேராசை ,கோபம்,கடுச்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.

5.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

_______________ அறிவு

a)

கற்றனைத் தூறும்

b)

எண்ணுவது தூறும்

c)

கற்பது எல்லாம்

6.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை ____________.

பொருள் :

தமக்குப் புகழ் உண்டாகுமாறு ______________தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல் ,தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை.

a)

நொந்து கொள்ளாமல்

வாழ முடியாதவர்

b)

நோவது ஏன்

வாழ விரும்புவர்

c)

நோவது எவன்

வாழ முடியாதவர்

7.

________ ____________ வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

a)

வாழ்வாங்கு

வையத்துள்

b)

வையத்துள் வாழ்வாங்கு

c)

உலகத்தில் வாழ்வாங்கு

8.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

a)

தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல் ,தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை

b)

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

c)

ஒரு துறையைச் சார்ந்து இருக்க எண்ணங்கொண்டவர்கள் அத்துறையில் பிறர் புகழும்படியாகச் சிறந்து விளங்க வேண்டும்.இல்லையேல், அத்துறையில் ஈடுபடாதிருத்தல் நல்லது.

9.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

__________ ________ _______

a)

களைவதாம் நட்பு ஆங்கே

b)

விடுகண் களைவதாம் நட்பு

c)

இடுக்கண் களைவதாம் நட்பு

10.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

a)

எதை அடக்கியாளாவிட்டாலும் நாக்கை அடக்கியாள வேண்டும்.

அவ்வாறு அடக்கியாளாவிட்டால் குற்றமான சொல்லைப் பேசித் துன்பப்பட நேரிடும்.

b)

ஒருவர்க்கு அழிவு இல்லாத செல்வம் கல்வியே ஆகும்; மற்றப் பொருள்கள் செல்வமாகக் கருதப்படாது.

c)

ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக்கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

11.

________ ________ _______ ________

உள்ளத்து ளெல்லாம் உளன்.

a)

இனிய உளவாக இன்னாத கூறல்

b)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

c)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

12.

செல்வத்துள்  செல்வம் ______________அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.

a)

புகழ்ச்செல்வம்

b)

செவிச்செல்வம்

c)

கவிச்செல்வம்

13.

செல்வத்துள்  செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.(411)

பொருள்:

ஒருவர் அடையத்தகுந்த செல்வங்களுள் சிறந்த செல்வம் எது?

a)

பணம்

b)

செவிவழி பெறும் அறிவு

c)

மனை

d)

ம

14.

 

செயற்கரிய செய்வார் பெரியர்  சிறியர்

____________________

a)

செயற்கரிய செய் வார்

b)

செயற்கரிய செய்கலா தார்

c)

செய்வார் பெரியர்  சிறியர்

15.

செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்யவல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

பொருளுக்கு ஏற்ற குறள் எது?

a)

செல்வத்துள்  செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.

b)

செயற்கரிய செய்வார் பெரியர்  சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.

c)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

16.

திருக்குறளை இயற்றியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

திருஞானசம்பந்தர்

c)

திருநாவுக்கரசர்