NEW
Font size
Worksheets8 - ஆன்ற குடிப்பிறத்தல்
Total questions: 8
Worksheet time: 4mins
1. ஆன்ற குடிப்பிறத்தல் கதையின் ஆசிாியா் ------------------------------------------
குப்புசாமி
ரங்கசாமி
ராமசாமி
மாடசாமி
2. குப்புசாமி ------------------ தலைமையாசிாியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்
தொடக்கப்பள்ளி
நடுநிலைப்பள்ளி
உயா்நிலைப்பள்ளி
மேல்நிலைப்பள்ளி
3. ஜெயகாந்தனோடு இணைந்து எழுதிய நுால் --------------
பல்லாண்டு
நுாற்றாண்டு
ஜெயகாந்தனோடு பல்லாண்டு
குறிப்புகள்
4. பாடப் பகுதியாகக் கொடுக்கப்பட்ட நுாலின் பெயா் -----------------------
ஆசிாியாின் குறிப்பு
ஓா் ஆரம்பப்பள்ளி ஆசிாியாின் குறிப்புகள்
நடுநிலைப்பள்ளி ஆசிாியாின் குறிப்புகள்
மேல்நிலைப்பள்ளி ஆசிாியாின் குறிப்புகள்
5. சிகாமணியின் மகன் -------------------
சகாதேவன்
மகாதேவன்
பண்டுக்கிழவா்
விளக்கமணி
6. சிகாமணியின் தந்தை ------------------
சகாதேவன்
மகாதேவன்
பண்டுக்கிழவா்
தலைமையாசிாியா்
7. ஆசிாியாின் --------------------- ஆடை காணாமல் போய் விட்டது
வேட்டி
சட்டை
துண்டு
கைக்குட்டை
8. ஆசிாியா் -------------------- அதிகாரத்தில் திருக்குறள் நடத்தினாா்
பண்புடைமை
அறிவுடைமை
அடக்கமுடைமை
நாணுடைமை
