Worksheetsவாசிப்பு
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அத்தை காய்கறிகள் _______________ .
a)
செய்கிறார்
b)
வாங்கினார்
2.
முதலை ___________________ வாழும் கொடிய பிராணி.
a)
நீரில்
b)
வீட்டில்
3.
___________________ ஏற்றும்போது தேசிய கீதம் பாடுவோம்.
a)
வீணை
b)
கொடி
4.
எனக்கு _____________________ இசை மிகவும் பிடிக்கும்.
a)
வீணையின்
b)
கொடியின்
5.
யானையின் _______________ முறம் போல் இருக்கும்.
a)
வாய்
b)
காது
6.
_____________________ குலைகுலையாகக் காய்க்கும்.
a)
பப்பாளி
b)
திராட்சை
7.
மாணவர்கள் _____________________ கபடி விளையாடினர்.
a)
பள்ளியில்
b)
மேடையில்
100 %
