wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பூமி

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர எத்தனை நாள்களை எடுத்துக் கொள்ளும்?

a)

356 1/4 நாள்கள்

b)

365 1/4 நாள்கள்

2.

சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

பூமி சூரியனை மேற்கிலிருந்து கிழக்காக கடிகாரமுள் எதிர்த்திசையில் சுற்றி வருகிறது

b)

பூமி சூரியனை கிழக்கிலிருந்து மேற்காக கடிகாரமுள் எதிர்த்திசையில் சுற்றி வருகிறது

3.

பூமியின் கோள்வழி இரு மடங்கு பெரியதானால் ஏற்படும் விளைவு என்ன?

a)

பூமி சுழல்வது நின்றுவிடும்

b)

உயிரினங்கள் முற்றாக அழிந்துவிடும்

4.

பூமியின் சுழற்சி என்றால் என்ன?

a)

பூமி தன் அச்சில் சுழல்வது.

b)

பூமி அதன் கோள்பாதையில் சூரியனைச் சுற்றி வருவது.

5.

பூமி சூரியனிலிருந்து எத்தனையாவது கிரகம்?

a)

ஒன்றாவது

b)

இரண்டாவது

c)

மூன்றாவது

d)

நான்காவது

6.

சூரியன் மிகப்பெரிய

a)

ஒளிமூலமாகும்

b)

நட்சத்திரம்

c)

கிரகம்

7.

3. பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எத்தனை நாள்கள் ஆகின்றன?

a)

365 1/4 நாள்கள்

b)

30 நாள்கள்

c)

7 நாள்கள்

8.

4. பூமி சூரியனை மேற்கிலிருந்து கிழக்காக சுற்றி வருகின்றது.

a)

சரி

b)

பிழை

9.

5. பூமியின் சுழற்சி என்றால் என்ன?

a)

பூமி தன் அச்சில் சுழல்வது.

b)

பூமி அதன் கோள்பாதையில் சூரியனைச் சுற்றி வருவது.

10.

6. பூமி தன் சுற்றுப் பாதையில் எதனைச் சுற்றி வருகிறது?

a)

நிலவு

b)

சூரியன்

c)

விண்கற்கள்

d)

வாயு மண்டலம்

11.

6. பூமி தன் சுற்றுப் பாதையில் எதனைச் சுற்றி வருகிறது?

a)

நிலவு

b)

சூரியன்

c)

விண்கற்கள்

d)

வாயு மண்டலம்

12.

7 . நம்மால் ஏன் பூமி நகரும் வேகத்தை அறிய முடியவில்லை?

a)

பூமி சிறியதாக இருப்பதால்

b)

பூமி கனமாக இருப்பதால்

c)

பூமி பெரியதாக இருப்பதால்

d)

பூமி மெல்லியதாக இருப்பதால்

13.

8. பூமி எந்த பகுதியில் முதலில் சூரிய ஒளியைப் பெறுகிறது?

a)

தெற்கு

b)

வடக்கு

c)

மேற்கு

d)

கிழக்கு

14.

7 . நம்மால் ஏன் பூமி நகரும் வேகத்தை அறிய முடியவில்லை?

a)

பூமி சிறியதாக இருப்பதால்

b)

பூமி கனமாக இருப்பதால்

c)

பூமி பெரியதாக இருப்பதால்

d)

பூமி மெல்லியதாக இருப்பதால்

15.

8. பூமி எந்த பகுதியில் முதலில் சூரிய ஒளியைப் பெறுகிறது?

a)

தெற்கு

b)

வடக்கு

c)

மேற்கு

d)

கிழக்கு

16.

14. இந்த கிரகத்தில் ஏன் உயிரினங்கள் வாழ முடிகிறது?

a)

நீர் மட்டும் உள்ளது.

b)

நீரும் , காற்று , சூரிய ஒளி உள்ளது.

c)

நீரும் , காற்றும் உள்ளது.

d)

உயிர்வளி உள்ளது.

17.

15. இரவு பகல் தோன்றுவதன் காரணம் ...

a)

பூமி சூரியனைச் சுற்றி வருவதால்

b)

பூமி தன்னைத்தானே சுழல்வதால்

18.

16. பூமியின் துணைக்கோள்…………..

a)

சூரியன்

b)

சந்திரன்

c)

செவ்வாய்

19.

17.பூமி தன் சுழலாவிட்டால் என்ன நிகழும்?

a)

இரவு பகல் தோன்றாது

b)

பூமியின் அனைத்து இடமும் சூரிய ஒளி பெறும்

c)

பூமி இருளடைந்துவிடும்

d)

பூமியின் ஒரு பகுதி இருளாகவும் மறுபகுதி வெளிச்சமாகவும் இருக்கும்.

20.

18. எப்பொழுது நிழல் மேற்கு திசையில் மிக நீளமாக இருக்கும் ?

a)

காலையில்

b)

மாலையில்

c)

நண்பகல்

d)

இரவு

21.

19. எப்பொழுது நிழல் கிழக்கு திசையை நோக்கி மிக நீளமாக அதிகரிக்கும் ?

a)

காலையில்

b)

மாலையில்

c)

நண்பகல்

d)

இரவு

22.

20. நிலவுக்கு சுய ஒளி

a)

இருக்கு

b)

கிடையாது