wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரிவிகித உணவு

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் உணவுக் கூம்பகத்திலுள்ள பிரிவுகளைச் சரியாகத் தேர்ந்தெடுக.

a)

மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து

b)

ஊட்டச் சத்து. கீரை சத்து, கொழுப்புச் சத்து

c)

மாவுச் சத்து, புரதச் சத்து, ஊட்டச் சத்து, கொழுப்புச் சத்து

2.

சோறு, உருளைக்கிழங்கு எந்த உணவு வகையைச் சாறும் ?

a)

ஊட்டச் சத்து

b)

கொழுப்புச் சத்து

c)

புரதச் சத்து

d)

மாவுச் சத்து

3.

உணவு கூம்பகத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த உணவுகளை அதிகமான அளவில் உட்கொள்ளலாம் ?

a)

பால், மீன், கோழி

b)

கீரை, பழங்கள்

c)

சோறு, தாணியங்கள்

d)

அனிச்சல், மிட்டாய்

4.

இந்த உணவு முறையில், எந்த சத்து ஒருவருக்கு மலச்சிக்கலை போக்குகிறது ?

a)

மாவுச் சத்து

b)

ஊட்டச் சத்து

c)

புரதச் சத்து

d)

கொழுப்புச் சத்து

5.

ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை குவளை நீர் அருந்த வேண்டும் ?

a)

1 முதல் 2 வரை

b)

4 முதல் 5 வரை

c)

6 முதல் 8 வரை

d)

8 முதல் 14 வரை

6.

கொடுக்கப்பட்ட உணவு உடலுக்கு ஏற்ற சக்தியையும் வெப்பத்தையும் தருகின்றது. உடல் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. ஒன்றை தவிர.

a)

அனிச்சல்

b)

ரொட்டி

c)

வாழைப்பழம்

d)

கோழி

7.

நாம் வாங்கும் உணவு தரமானதாகவும் சத்துள்ளதாகவும் காலாவதி ஆகாததாகவும் இருப்பதை உறுதி செய்வது சிறந்தது. இக்கூற்று சரியா தவறா ?

a)

சரி

b)

தவறு

8.

நாம் உணவு வாங்கும்போது கீழ்க்காணும் கூறுகள் இருந்தால், அவ்வுணவை வாங்குவதை தவிர்க்கவும். ஒன்றை தவிர.

a)

நெளிந்த கலன்

b)

ஈரமான பொட்டலம்

c)

துவாரம் விழுந்த பொட்டலம

d)

சுத்தமான பொட்டலம்

9.

அரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக.

a)

டோனாட்

b)

தக்காளி

c)

பால்

d)

அதிக அளவில் எண்ணெய்

e)

சோளம்

10.

ஒவ்வொரு உணவு பொட்டலங்களிலும் காலாவதியாகும் திகதியைப் பார்த்து வாங்க வேண்டும். இக்கூற்று சரியா ? தவறா ?

a)

சரி

b)

தவறு