Worksheets7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (27/10/2021)
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
நன்னூலின் ஆசிரியர் ____________
a)
பவணந்தி முனிவர்
b)
தொல்காப்பியர்
2.
ஓரெழுத்து ஒரு மொழி களில் 'நொ' என்ற சொல்லின் பொருள் _______
a)
நோய்
b)
மருந்து
3.
வேலன்=வேல் + அன் இதில் பகுதி ______
a)
வேல்
b)
அன்
4.
பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் ________ ஆகும்.
a)
பெயர்ப் பகுபதம்
b)
வினைப் பகுபதம்
5.
பெயர்ப் பகுபதம் ______ வகைப்படும்.
a)
5
b)
4
c)
6
6.
பகுபதமாக அமையும் வினைச்சொல் ______ ஆகும்.
a)
வினைப் பகுபதம்
b)
பகாப்பதம்
7.
பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவதும் கட்டளையாக அமைவதும் ______
a)
விகுதி
b)
பகுதி
8.
பகுதி ,விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் _____ எனப்படும்.
a)
விகுதி
b)
விகாரம்
9.
பகுபதத்தில் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறைக் காட்டுவது ________
a)
சாரியை
b)
இடைநிலை
10.
பகுபத உறுப்புகள்______
a)
3
b)
8
c)
6
100 %
