Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வடிவியல்-கன அளவு

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கனச்சதுரத்தின் கன அளவைக் கணக்கிடுக.

a)

32 cm3

b)

64 cm3

c)

12 cm3

d)

24 cm3

2.

கொடுக்கப்பட்ட கனச்சதுரத்தின் கன அளவு எத்தனை?

a)

216 cm3

b)

216 cm2

c)

216 cm

d)

216 m3

3.

கொடுக்கப்பட்ட வடிவத்தின் கன அளவு _____________ ஆகும்.

a)

100 cm3

b)

25 cm3

c)

75 cm3

d)

125 cm3

4.

கொடுக்கப்பட்ட கனசதுரத்தின் ஒரு பக்க நீளம் 2 cm ஆகும். இந்த வடிவத்தின் கன அளவு எத்தனை?

a)

4 cm3

b)

10 cm3

c)

6 cm3

d)

8 cm3

5.

கனசதுரத்தின் ஒரு பக்கத்தின் நீளம் 3 cm ஆகும். கனச்சதுரத்தின் கன அளவைக் கணக்கிடுக.

a)

9 cm2

b)

9 cm3

c)

27 cm3

d)

27 cm2

6.

மேலே காணப்படும் கனச்செவ்வகத்தின் கன அளவு எத்தனை?

a)

30 cm2

b)

30 cm3

c)

30 unit2

d)

30 unit3

7.

கனச்செவ்வகத்தின் கன அளவைக் கணக்கிடுக.

a)

90 cm3

b)

33 cm3

c)

80 cm3

d)

14 cm3

8.

மேல்காணும் கனச்செவ்வகத்தின் கன அளவு எத்தனை?

a)

16 cm3

b)

66 cm3

c)

55 cm3

d)

44 cm2

9.

இந்த கனச்செவ்வகத்தின் கன அளவைக் கணக்கிடுக.

a)

36 cm3

b)

42 cm3

c)

12 cm3

d)

24 cm3

10.

மேல்காணும் கனச்செவ்வகத்தின் கன அளவு எத்தனை?

a)

90 cm3

b)

96 cm3

c)

100 cm3

d)

106 cm3

11.

கீழ்க்காண்பனவற்றுள் எது கன அளவின் அலகைக் குறிக்கிறது?

a)

kg3

b)

cm2

c)

m3

d)

ml

12.

ஒரு அணிச்சல் செவ்வக வடிவம் கொண்டது. அதன் நீளம்  10 cm, அகலம் 5 cm மற்றும்  உயரம் 2 cm ஆகும்.   m3m^3  -இல் அந்த அணிச்சலின் கன அளவு எத்தனை?

a)

100

b)

411

c)

525

d)

750

13.

இன்று கற்ற இரு கன வடிவங்கள் யாவை?

a)

கனச் சதுரம் , உருளை

b)

கனச் சதுரம் , கனச் செவ்வகம்

c)

கனச் செவ்வகம் , முக்கோணம்

d)

கூம்பு , உருளை