Font size
Worksheets8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (28/10/2021)
Total questions: 10
Worksheet time: 7mins
அசாம் ,அந்தமான், மலேசியா ஆகிய இடங்களில் இருந்து தருவிக்கப்பட்டது .
பிரம்பு
மரம்
பிரம்பால் செய்யப்பட்ட பொருள் _______
ஊஞ்சல்
வீடு
கைவினைப் பொருட்களை நாம் வாங்கி பயன்படுத்துவதன் மூலம் அவற்றை உருவாக்கும் கலைஞர்களையும் ________ வேண்டும்.
ஊக்குவிக்க
இகழ்தல்
பிரம்பின் தாவரவியல் பெயர் _______
கலாமஸ்ரொடாங்
சிறப்பு பிரம்பு
பிரம்பு மிகவும் ________
குளிர்ச்சியானது
வெப்பமானது
_________ பலவகையான பொருட்கள் செய்யப்படுகின்றன.
கண்ணாடியால்
பிரம்பினால்
பனை மட்டையின் நாரிலிருந்து கயிறு ____ கூடை போன்றவை செய்யப்படுகின்றன.
பொம்மைகள்
கட்டில்
பனை ஓலை என்றதும் நினைவுக்கு வருவது ________
கிலுகிலுப்பை
பொம்மைகள்
ஓலைச்சுவடி
_________ பாய்களில் பெயர்கள், குத்துவிளக்கு, மயில், பூக்கள், வழிபாட்டுச் சின்னங்கள் இடம் பெற்றிருக்கும்.
தொழுகைப்பாய்
பந்திப்பாய்
பட்டுப்பாய்
பாய்களில் ____வகைகள் உண்டு.
இரண்டு
ஐந்து
பல
