Font size
Worksheetsஅடர்த்தி அறிவியல்
Total questions: 37
Worksheet time: 19mins
நீரில் மூழ்கும்....
இலை
ஆணி
நீர் உறிஞ்சி
நீரில் மிதக்கும் ..................
மிதவை
கோலி
கல்
நெல்லிக்காயின் நிலை என்ன ?
மூழ்குகிறது
மிதக்கிறது
நெல்லிக்காய் ஏன் நீரில் மூழ்கிறது ?
காரணம் நெல்லிக்காய் நீரைவிட ..............................
அடர்த்தி குறைவு
அடர்த்தி அதிகம்
நீரில் உப்பு கலப்பட்டதால், நெல்லிக்காயின் நிலை என்ன ?
மூழ்கும்
மிதக்கும்
மேற்கண்ட பரிசோதனையில் எந்த திரவம் அதிக அடர்த்தி கொண்டது?
எண்ணெய்
நீர்
தேன்
மேற்கண்ட பரிசோதனையில் எண்ணெய் ஏன் மிதக்குகிறது? காரணம் ..........................
காற்றறைகள் இல்லாத்தால் அது நீரைவிட அடர்த்தி அதிகரித்து மூழ்குகிறது.
காற்றறைகள் இருப்பதனால் அது நீரைவிட அடர்த்தி குறைந்து மிதக்குகிறது.
நீரின் அடர்த்தி ................................... முட்டையின் அமைவிடம் உயரும்.
குறையும்போது
அதிகரிக்கும்போது
மேற்கண்ட பரிசோதனையில் நீரின் அடர்த்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?
உப்பை அதிகரிக்கலாம்
நீரை அதிகரிக்கலாம்
ஒரு பொருள் நீரில் மூழ்குவதும் மிதப்பதும் அதன் ____________ சார்ந்துள்ளது.
எடை
அளவு
அடர்த்தி
பனிக்கட்டி நீரில் __________
மூழ்கும்
மிதக்கும்
மறையும்
மயில் இறகு நீரில் __________
மூழ்கும்
மிதக்கும்
கரையும்
படத்தில் காணப்படும் பொருள் நீரில்____________.
மூழ்கும்
மிதக்கும்
கரையும்
ஆணி எண்ணெயில் போடப்பட்டால் _______
மூழ்கும்
மிதக்கும்
மேற்பரப்பில் நிற்கும்
எது நீரில் மிதக்கும் திரவம்?
தோல் உரித்த ஆரஞ்சுப்பழம் நீரில் மூழ்க காரணம் என்ன?
நீரை விட அடர்த்தி குறைவு என்பதால்
நீரை விட பொருண்மை அதிகம் என்பதால்
நீரை விட அடர்த்தி அதிகம் என்பதால்
நீரை விட எடை அதிகம் என்பதால்
தேங்காய் நீரில் மிதக்கும். ஏன்?
அதன் மட்டை காற்றறைகள் கொண்டிருப்பதால்
அதன் தோல் தடிப்பாக இருப்பதால்
அது பெரியதாக இருப்பதால்
நீரில் போடப்பட்ட ஒரு பொருளைக் காட்டுகிறது. உனது ஊகத்தைக் குறிப்பிடுக
நீரின் அடர்த்தியை விட அதிக அடர்த்தி கொண்டது
நீரின் அடர்த்தியை விட குறைந்த அடர்த்தி கொண்டது
நீருடன் சமமான அடர்த்தி கொண்டது
சரியான பதிலைத் தேர்ந்தெடு.
இப்பந்து நீரில் மிதப்பதற்கான காரணம் என்ன?
நீரைவிட அடர்த்தி அதிகம்
நீரைவிட அடர்த்தி குறைவு
ஓர் ஆப்பிள் நீரில் மூழ்குகிறது? அதற்கான காரணம் என்ன?
காற்றறைகள் இல்லாததால் அது நீரைவிட அடர்த்தி அதிகரித்து மூழ்குகிறது.
காற்றறைகள் இருப்பதால் அது நீரைவிட அடர்த்தி அதிகரித்து மூழ்குகிறது.
அடர்த்தி அதிகமான திரவம் நீரில் .....................
மூழ்கும்
மிதக்கும்
தோல் உரிக்கப்படாத ஆரஞ்சுப் பழம் நீரில் ................
மூழ்கும்
மிதக்கும்
தோல் உரிக்கப்பட்ட ஆரஞ்சுப் பழம் நீரில் ...................
மிதக்கும்
மூழ்கும்
உப்பு நீரில் முட்டை மிதப்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடு.
உப்பு நீரின் அடர்த்தி அதிகரித்து முட்டை நீரின் மேற்பரப்பில் மிதக்கிறது.
உப்பு நீரின் அடர்த்தி குறைந்து முட்டை நீரின் மேற்பரப்பில் மிதக்கிறது.
நீரில் மூழ்கும் பொருளைத் தேர்ந்தெடு.
பனிக்கட்டி
ஆணி
நீரில் மிதக்கும் பொருளைத் தேர்ந்தெடு.
பிங் போங் பந்து
காகித செருகி
நாணயம் கோலி
நீரின் அடர்த்தியைவிட அதிகமான அடர்த்தியுள்ள பொருளைத் தேர்ந்தெடு.
மிதவை
எண்ணெய்
இலை
சாவி
ஏன் வாத்து பொம்மை நீரில் மிதக்கிறது?
நீரைவிட அடர்த்தி அதிகரித்து மிதக்கிறது.
நீரைவிட அடர்த்தி குறைந்து மிதக்கிறது.
முட்டை நீரில் மிதக்கச் செய்ய எந்தப் பொருளைச் சேர்க்க வேண்டும்?
எண்ணெய்
சீனி
தூளான மணல்
உப்பு
கீழ்க்காண்பனவற்றுள் எது நீரை விட அதிக அடர்த்தி கொண்டது?
கட்டுமரம்
மிதவை
மோதிரம்
பந்து
கீழ்க்காண்பனவற்றுள் எது நீரை விட குறைவான அடர்த்தி கொண்டது?
மணல்
எண்ணெய்
பால்
சிறிய கல்
நீர் நிரப்பப்பட்ட கலனில் உள்ள முட்டை மூழ்கியுள்ளது. காரணத்தைத் தேர்ந்தெடு.
நீர் அதிக அடர்த்தி
முட்டை அதிக அடர்த்தி
முட்டை குறைந்த அடர்த்தி
நீர் நிரப்பப்பட்ட கலனில் உள்ள பாக்கு மிதக்கிறது. காரணத்தைத் தேர்ந்தெடு.
பாக்கு குறைந்த அடர்த்தி
பாக்கு அதிக அடர்த்தி
நீர் குறைந்த அடர்த்தி
கட்டுமரத்தின் எடை அதிகமாக இருப்பினும் அது நீரில் மிதக்கிறது. ஏன்?
கட்டுமரம் நீரை விட குறைவான அடர்த்தி கொண்டது.
கட்டுமரம் நீரை விட அதிகமான அடர்த்தி கொண்டது.
அன்றாட வாழ்வில் அடர்த்தியின் பயன்பாடு என்ன?
பனிக்கட்டி மிதக்குதல்
பாதுகாப்புச் சட்டை
முட்டை மிதக்குதல்
நீரின் அடர்த்தியை மாற்ற முடியுமா?
முடியும்
முடியாது
நீரின் அடர்த்தியை மாற்ற முடியுமா?
முடியும்
முடியாது
