wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Lesson 13

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
CSV கோப்பானது பின்வருவனவற்றுள் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது?.
a)
Flat File
b)
3D File
c)
String File
d)
Random File
2.
CRLF என்பதன் வாிவாக்கம்
a)
Control Return and Line Feed
b)
Carriage Return and Form Feed
c)
Control Router and Line Feed
d)
Carriage Return and Line Feed
3.
பின்வருவனவற்றறுள் எந்த செயற்கூறானது CSV கோப்பில் பல்வேறு செயல்பாடுகளைச்செய்ய பைத்தானால் வழங்கப்பட்டுள்ளது ஆகும்?.
a)
py
b)
xls
c)
csv
d)
os
4.
உருவப்படம் அல்லது இயங்குநிலை கோப்பு போன்று உரை அல்லாத கோப்புகளைக் கையாள பின்வரும் எந்த முறைமையானது பயன்படுகிறது?.
a)
உரை
b)
இருமநிலை
c)
xls
d)
csv
5.
கோப்பினில் ஒரு வாியையைத் தவிா்க்கப் பயன்படும் கட்டளை
a)
next( )
b)
skip( )
c)
omit( )
d)
bounce( )
6.
பின்வருவனவற்றறுள் CSV செயற்கூறில் writer() முறையால் வழங்கப்பட்டுள்ள வாிமுறிப்பான் எது?,
a)
Line Terminator
b)
Enter Key
c)
Form feed
d)
Data Terminator
7.
"city.csv" என்ற கோப்பு கீழேயுள்ள விவரங்களைக் கொண்டிருப்பின், பின்வரும் நிரலின் வெளியீடு யாது?. Chennai,mylapore mumbai,andheri import csv d=csv.reader(open('c:\PYPRG\ch13\city.csv')) next(d) for row in d: print(row)
a)
chennai,mylapore
b)
mumbai,andheri
c)
chennai,mumbai
d)
chennai,mylapore,mumbai,andheri
8.
Dictionary தரவுகளைக் குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக்குகின்றது.?.
a)
listreader( )
b)
reader()
c)
tuplereader()
d)
DictReader()
9.
ஏற்கனவே உள்ள கோப்பில் உள்ள தரவுகளில் சில மாற்றங்கள் செய்வதும் அல்லது மேலும் தரவைச் சோ்ப்பதும் இவ்வாறு அழைக்கலாம்
a)
பதிப்பித்தல்
b)
இறுதியில் சோ்த்தல்
c)
மாற்றம் செய்தல்
d)
திருத்துதல்
10.
test.csv என்ற கோப்பில் பின்வரும் நிரல் என்ன விவரத்தை எழுதும்? Import csv D=[['Exam'],['Quarterly'],['Halfyearly']] csv.register_dialect('M',lineterminator='\n') with open('c:\pyprg\ch13\line2.csv','w') as f: wr=csv.writer(f,dialect='M') wr.writerow(D) f.close<br />
a)
Exam Quarterly Halfyearly
b)
Exam Quarterly Halfyearly
c)
E Q H
d)
Exam, Quarterly Halfyearly