NEW
Font size
S
M
L
XL
WorksheetsLesson 10
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பின்வருவனவற்றுள் எவை பொருள் நோக்கு நிரலாக்கத்தின் முக்கிய அம்சம் ஆகும்?
a)
ஆக்கி மற்றும் இனக்குழு
b)
ஆக்கி மற்றும் பொருள்
c)
இனக்குழு மற்றும் பொருள்
d)
ஆக்கி மற்றும் அழிப்பி
2.
இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் செயற்கூறு எது?.
a)
செயற்கூறு
b)
கூறு
c)
வழிமுறை
d)
பிாிவு
3.
இனக்குழு உறுப்புகள் எந்த செயற்குறியின் மூலம் அணுகப்படுகிறது?.
a)
&
b)
.
c)
#
d)
%
4.
பொருள் உருவாக்கப்படும் போது தானாகவே இயக்கப்படும் செயற்கூறு எது?.
a)
__object__( )
b)
__del__( )
c)
__func__( )
d)
__int__( )
5.
private இனக்குழு மாறியின் முன்னொட்டு எது?.
a)
___
b)
&&
c)
##
d)
++
6.
பின்வரும் வழிமுறைகளின் எது அழிப்பியாகப் பயன்படுகிறது?.
a)
__int__()
b)
__dest__()
c)
__rem__()
d)
__del__()
7.
பின்வருவனவற்றுள் எந்த இனக்குழு அறிவிப்பு சாியானது?
a)
class class__name
b)
class class__name<>
c)
class class__name:
d)
class class__name[ ]
8.
பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?. class Student: def__int__(self/name): self.name=name S=Student("Tamil")
a)
Error
b)
Tamil
c)
name
d)
self
9.
பின்வருவனவற்றுள் எது private இனக்குழு மாறி?
a)
__num
b)
##num
c)
$$num
d)
&&num
10.
பொருளை உருவாக்கும் செயல்முறை எது?.
a)
ஆக்கி
b)
ஆழிப்பி
c)
மதிப்பிடுதல“
d)
சான்றுருவாக்கல்
Reset
