WorksheetsGrade 6 தமிழர் பெருவிழா-3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மழைக் கடவுள்
a)
இந்திரன்
b)
கிருஷ்ணன்
2.
பொங்கிப் பெருகி வருவது
a)
அலை
b)
பொங்கல்
3.
மார்கழி மாதத்தின் இறுதி நாள் கொண்டாடப்படும் திருவிழா
a)
போகித் திருநாள்
b)
தீபாவளி திருநாள்
4.
திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நாள்
a)
தை முதல் நாள்
b)
தை இரண்டாம் நாள்
5.
மாடு என்பதன் பொருள்
a)
எருமை
b)
செல்வம்
6.
கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விழா
a)
மாட்டுப் பொங்கல்
b)
சூரியன் பொங்கல்
7.
மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விழா
a)
காணும் பொங்கல்
b)
மாட்டுப் பொங்கல்
8.
மஞ்சுவிரட்டு என்பது
a)
ஜல்லிக்கட்டு
b)
ரேக்ளா ரேஸ்
9.
மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள்
a)
பெரும் பொங்கல்
b)
காணும் பொங்கல்
10.
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு
a)
பொ.ஆ.மு 31
b)
பொ.ஆ.மு 21
100 %
