NEW
Font size
Worksheetsபூமி அறிவியல் ஆண்டு 4
Total questions: 30
Worksheet time: 15mins
பூமியிலிருந்து தூரமாகச் செல்லச் செல்ல ஈர்க்கும் சக்திக்கு என்ன நிகழும்?
ஈர்க்கும் சக்தி குறையும்
ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்
சரியான கூற்றைத் தெரிவு செய்க.
பூமி சூரியனை மேற்கிலிருந்து கிழக்காக கடிகாரமுள் எதிர்த்திசையில் சுற்றி வருகிறது
பூமி சூரியனை கிழக்கிலிருந்து மேற்காக கடிகாரமுள் எதிர்த்திசையில் சுற்றி வருகிறது
பூமியின் சுழற்சி என்றால் என்ன?
பூமி தன் அச்சில் சுழல்வது.
பூமி அதன் கோள்பாதையில் சூரியனைச் சுற்றி வருவது.
பூமியின் எந்தப் பகுதி முதலில் சூரிய ஒளியைப் பெறுகிறது?
வடக்கு
கிழக்கு
பூமியின் ஈர்ப்பு சக்தியை எவ்வாறு அழைக்கலாம்?
புவி ஈர்ப்பு சக்தி
ஈர்ப்பு புவி சக்தி
மேலே வீசிய பந்திற்கு என்ன நடக்கும்?
பந்து வேகமாக மேலே செல்லும்
பந்து மீண்டும் கீழே விழும்
கிரகங்கங்கள், நட்சத்திரங்கள், நிலவு ஆகியவற்றிற்குச் சுய ஈர்ப்பு சக்தி உண்டு.
சரி
தவறு
ஈர்ப்பு சக்தியின் பயன்பாடு என்ன?
பூமியில் ஒரு பொருள் சுயமாக பறக்க உதவுகிறது.
பூமியில் ஒரு பொருள் அதன் அமைவிடத்தில் இருக்க உதவுகிறது
பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர எத்தனை நாள்களை எடுத்துக் கொள்ளும்?
356 1/4 நாள்கள்
365 1/4 நாள்கள்
பூமியின் கோள்வழி இரு மடங்கு பெரியதானால் ஏற்படும் விளைவு என்ன?
பூமி சுழல்வது நின்றுவிடும்
உயிரினங்கள் முற்றாக அழிந்துவிடும்
1. பூமி சூரியனிலிருந்து எத்தனையாவது கிரகம்?
ஒன்றாவது
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
1. பூமி சூரியனிலிருந்து எத்தனையாவது கிரகம்?
ஒன்றாவது
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
2. பூமிக்கு ________________________ உண்டு.
ஈர்ப்பு சக்தி
பறக்கும் சக்தி
3. பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எத்தனை நாள்கள் ஆகின்றன?
365 1/4 நாள்கள்
30 நாள்கள்
7 நாள்கள்
4. பூமி சூரியனை மேற்கிலிருந்து கிழக்காக சுற்றி வருகின்றது.
சரி
பிழை
5. பூமியின் சுழற்சி என்றால் என்ன?
பூமி தன் அச்சில் சுழல்வது.
பூமி அதன் கோள்பாதையில் சூரியனைச் சுற்றி வருவது.
6. பூமி தன் சுற்றுப் பாதையில் எதனைச் சுற்றி வருகிறது?
நிலவு
சூரியன்
விண்கற்கள்
வாயு மண்டலம்
7 . நம்மால் ஏன் பூமி நகரும் வேகத்தை அறிய முடியவில்லை?
பூமி சிறியதாக இருப்பதால்
பூமி கனமாக இருப்பதால்
பூமி பெரியதாக இருப்பதால்
பூமி மெல்லியதாக இருப்பதால்
8. பூமி எந்த பகுதியில் முதலில் சூரிய ஒளியைப் பெறுகிறது?
தெற்கு
வடக்கு
மேற்கு
கிழக்கு
9. * காற்று உள்ளது
* நீர் உள்ளது
* உரினங்கள் வாழும்
மேற்கண்ட தகவல் சூரியக் குடும்ப உறுப்பினர்களில் எதனைப் பற்றியது?
விண்கற்கள்
சூரியன்
நிலவு
பூமி
10. படம், நான்காம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட ஆராய்வைக் காட்டுகின்றது. காந்த உருண்டை வேகமாகச் சுழலும்போதும் அதன் மேலே உள்ள பொருள்கள் கீழே விழவில்லை. இதன் வழி அறியப்படுவது யாது?
புவி ஈர்ப்பு சக்தி
காந்த சக்தி
பொருள் அதன் அமைவிடத்திலிருந்து நகர்தல்
பூமி தன் சுற்றுப்பாதையில் சுழலும்
11. படம் விண்வெளி வீரர் விண்வெளியில் மிதப்பதைக் காட்டுகின்றது. விண்வெளி வீரர் பூமியில் நடந்தாலும் விண்வெளியில் மிதப்பதற்கான காரணம் யாது?
விண்வெளியில் அதிகமான காற்று
விண்வெளி ஆடையின் சிறப்பு
விண்வெளியில் புவி ஈர்ப்பு சக்தி இல்லை
விண்வெளியில் பறந்து செல்லலாம்
12. படத்தில் 'x' உணர்த்தும் தகவல் யாது?
பூமியின் சுற்றுப்பாதை
பூமி சுழன்று வருகிறது
சூரியனின் சுழற்சி
பூமி தன் கோள் வழியில் சூரியனைச் சுற்றி வருகிறது
13. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகணம் எது?
வியாழன்
புதன்
பூமி
சனி
14. இந்த கிரகத்தில் ஏன் உயிரினங்கள் வாழ முடிகிறது?
நீர் மட்டும் உள்ளது.
நீரும் , காற்று , சூரிய ஒளி உள்ளது.
நீரும் , காற்றும் உள்ளது.
உயிர்வளி உள்ளது.
15. இரவு பகல் தோன்றுவதன் காரணம் ...
பூமி சூரியனைச் சுற்றி வருவதால்
பூமி தன்னைத்தானே சுழல்வதால்
16. பூமியின் துணைக்கோள்…………..
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
17.பூமி தன் சுழலாவிட்டால் என்ன நிகழும்?
இரவு பகல் தோன்றாது
பூமியின் அனைத்து இடமும் சூரிய ஒளி பெறும்
பூமி இருளடைந்துவிடும்
பூமியின் ஒரு பகுதி இருளாகவும் மறுபகுதி வெளிச்சமாகவும் இருக்கும்.
18. எப்பொழுது நிழல் மேற்கு திசையில் மிக நீளமாக இருக்கும் ?
காலையில்
மாலையில்
நண்பகல்
இரவு
19. எப்பொழுது நிழல் கிழக்கு திசையை நோக்கி மிக நீளமாக அதிகரிக்கும் ?
காலையில்
மாலையில்
நண்பகல்
இரவு
