NEW
Font size
WorksheetsBible quiz
Total questions: 10
Worksheet time: 8mins
His mother said to the servants, “Do whatever he tells you.”
6 Now there were −−− stone water jars there for the Jewish rites of purification, each holding twenty or thirty gallons.
“இயேசு என்ன சொல்கிறாரோ அதன்படி நீங்கள் செய்யுங்கள்” என்று இயேசுவின் தாயார் வேலையாட்களிடம் சொன்னார். அந்த இடத்தில் தண்ணீர் நிரப்பி வைப்பதற்கென்று கல்லால் ஆன −−− பெரிய தொட்டிகள் இருந்தன.
3
6
9
7
So Simon Peter went aboard and hauled the net ashore, full of large fish, −−−− of them. And although there were so many, the net was not torn
சீமோன் பேதுரு படகில் ஏறி வலையைக் கரைக்கு இழுத்தான். அது பெரிய மீன்களால் நிறைந்திருந்தது. அதில் −−−− மீன்கள் இருந்தன. மீன்கள் மிகவும் கனமுடையனவாய் இருந்தன. எனினும் வலை கிழியாமல் இருந்தது.
153
135
531
351
What is the name of the blind person? பார்வையற்றவரின் பெயர் என்ன?
Timae/திமேயு
Bartimae/பர்த்திமேயு
simon/சீமோன்
a woman was there who had been subject to bleeding for −−−− years. அங்கே ஒரு பெண் −−−− வருடங்களாக இரத்தப்போக்கினால் இருந்தாள்.
13
21
31
12
also some women who had been healed of evil spirits and infirmities: −−−− from whom seven demons had gone out,
இயேசு இந்தப் பெண்களை நோய்களில் இருந்தும்அசுத்த ஆவிகளில் இருந்தும் குணமாக்கி இருந்தார். இப்பெண்களுள் ஒருத்தி −−−− ஏழு அசுத்த ஆவிகள் அவளிடமிருந்து விரட்டப்பட்டிருந்தன.
MARY MAGDELENE/மகதலா மரியா
LAZARUS/லாசரஸ்
THOMAS/தோமா
JEREMIAH/எரேமியா
MOSES/மோசஸ்
JOHN THE BAPTIST /திருமுழுக்கு யோவான்
And he sat down opposite the treasury and watched the people putting money into the offering box. Many rich people put in large sums. And a poor widow came and put in −−−− small copper coins,
ஆலய காணிக்கைப் பெட்டியின் அருகில் இயேசு உட்கார்ந்திருந்தார். மக்கள் அதில் காசுகள் போடுவதைக் கவனித்தார். நிறைய பணக்காரர்கள் ஏராளமாகப் பணத்தைப் போட்டார்கள்.பிறகு ஓர் ஏழை விதவை வந்து −−−− சிறியகாசுகளைப் போட்டாள்.
THREE/மூன்று
FOUR/நான்கு
FIVE/ஐந்து
TWO/இரண்டு
And taking him aside from the crowd privately, he put his fingers into his ears, and after spitting touched his tongue. And looking up to heaven, he sighed and said to him, −−−− that is, “Be opened.”
அவர் தனது விரல்களை அவன் காது மீது வைத்தார். பிறகு இயேசு உமிழ்ந்து அவனது நாவையும் தொட்டார். இயேசு ஆகாயத்தைப் பார்த்து பெருமூச்சுவிட்டார். பிறகு அந்த மனிதனிடம் இயேசு, −−−−− என்றார். அதற்குத் “திறக்கப்படுவாயாக” என்று பொருள்
nayam/நயம்
Ephphatha/எப்பத்தா
Talitha cum/தலித்தா கூம்
Then −−−− stretched out his hand over the sea, and the Lord drove the sea back by a strong east wind all night and made the sea dry land, and the waters were divided.
−−−− தனது கரங்களைச் செங்கடலுக்கு நேராக உயர்த்தினான். கர்த்தர் கிழக்கிலிருந்து ஒரு காற்று வீசும்படியாகச் செய்தார். இரவு முழுவதும் காற்று வீசிற்று, கடல் பிளந்தது. காற்று நிலத்தை உலரச் செய்தது.
Taking her by the hand he said to her, −−−−− which means, “Little girl, I say to you, arise.”
அவர் அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக்கொண்டு, −−−−− என்று சொன்னார். அதற்கு, “சிறுமியே, நான் சொல்கிறேன் நீ எழுந்திரு” என்று பொருள்.
Tali Tha Cum/தலித்தா கூம்
Eph PhaTha/எப்பத்தா
aistayqaz/ஐஸ்தாயகியாஸ்
ta'akul/த'அக்குள்
