NEW
Font size
WorksheetsRevelation 8-10
Total questions: 10
Worksheet time: 5mins
What happened when the seventh seal was opened?
ஏழாம் முத்திரையை உடைத்தபோது,என்ன நடந்தது?
Great earthquake
பூமியதிர்ச்சியும் உண்டாயின
Sun became black
சூரியன் கருப்பாக மாறியது
There was silence in heaven about the space of half an hour
அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று
Moon became as blood
சந்திரன் இரத்தமாக மாறியது
What was the name of the star that fell on the waters when the third angel sounded?
மூன்றாம் தூதன் எக்காளம் ஊதிய போது தண்ணீரில் விழுந்த நட்சத்திரத்தின் பெயர் என்ன?
Wormwood
எட்டி
Venus
வீனஸ்
Alpha
ஆல்பா
None of the above
மேலேயுள்ள எதுவும் இல்லை
What fraction of the trees were burned up when the first angel sounded the trumpet?
முதல் தூதன் எக்காளம் ஊதும்போது மரங்களில் எத்தனை பங்கு எரிந்துபோனது?
Half Part
இரண்டில்லொருபங்கு
One Part
ஒரு பங்கு
Fourth Part
நான்கில் ஒரு பங்கு
None of the above
மேலேயுள்ள எதுவும் இல்லை
To which angel was given a key to the bottomless pit?
எந்த தூதனுக்கு பாதாள குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது?
Second
இரண்டாம்
Fifth
ஐந்தாம்
Fourth
நான்காம்
None of the above
மேலேயுள்ள எதுவும் இல்லை
What came out of the bottomless pit?
பாதாளக்குழியிலிருந்து என்ன வந்தது?
Snakes
பாம்புகள்
Scorpions
தேள்கள்
Locusts
வெட்டுக்கிளிகள்
All the above
மேலேயுள்ள அனைத்தும்
What was the name of the angel of the bottomless pit?
பாதாள குழியின் தூதனின் பெயர் என்ன?
Abaddon
அபெத்தோன்
Apollyon
அப்பொல்லியோன்
Michael
மிகாவேல்
A and B
ஏ மற்றும் பி
What was the number of the army of the horsemen when the sixth angel sounded?
ஆறாவது தூதன் ஒலித்தபோது குதிரைச்சேனைகளின் எண்ணிக்கை என்ன?
Six hundred three score and six
636
Two hundred thousand thousand
இருபது கோடி
Hundred and forty and four thousand
இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்
What did the angel tell John to do with the little open book?
சிறிய திறந்த புத்தகத்தை என்ன செய்ய வேண்டும் என்று தூதன் யோவானிடம் கூறினார்?
Memorize it
மனப்பாடம் செய்
Read it
படிக்க
Eat it
வாங்கிப் புசி
B and C
பி மற்றும் சி
What was on the head of the mighty angel?
பலமுள்ள தூதனின் சிரசின்மேல் என்ன இருந்தது?
Sun
சூரியன்
Pillars of Fire
அக்கினி ஸ்தம்பங்கள்
Rainbow
வானவில்
None of the above
இவை எதுவுமில்லை
When the mystery of God will be finished?
தேவரகசியம் எப்பொழுது நிறைவேறும்
Days of the voice of the seventh angel
ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே
When the sixth angel sounded
ஆறாம் தூதன் எக்காளம் ஊதிய போது
When the fifth angel sounded
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதிய போது
None of the above
இவை எதுவுமில்லை
