WorksheetsJoshua and Jericho
Total questions: 7
Worksheet time: 4mins
We learned about which leader today?
இன்று நாம் எந்தத் தலைவரைக் குறித்துக் கற்றுக் கொண்டோம்?
Moses/மோசே
Abraham/ஆபிரகாம்
Joshua/யோசுவா
Daniel/தானியேல்
What was the name of the angel?
அந்தத் தூதனின் பெயர் என்ன?
Gabriel/காபிரியேல்
Michael/மிகாவேல்
King/ராஜா
Commander of the Lord's Army/கர்த்தருடைய சேனையின் அதிபதி
How many days they marched around Jericho?
எரிகோ பட்டணத்தை எத்தனை நாட்கள் சுற்றி வந்தார்கள்?
5
5
7
8
How many times did they march around on the last day?
இறுதி நாளில் எத்தனை முறை சுற்றி வந்தார்கள்?
5
5
7
8
What instrument were blown?
என்ன வாத்தியங்கள் ஊதப்பட்டதன?
Trumpets/எக்காளம்
Guitar/கித்தார்
Drum/ட்ரம்
Keyboard/கீபோர்ட்
What thing did the priests carry ?
ஆசாரியர்கள் எதனைத் தூக்கிச் சென்றார்கள்?
Bible/வேதாகமம்
The covenant box/உடன்படிக்கை பெட்டி
Weapon/ஆயுதம்
Trumpet/எக்காளம்
What happened to the walls?
மதில்களுக்கு என்ன நிகழ்ந்தது?
The stood firm/உறுதியாக நின்றன
Nothing/ஒன்றும் நிகழவில்லை
They fell down/இடிந்து விழுந்தன
They went red/சிவப்பாய் மாறின
