Font size
S
M
L
XL
Worksheetsநலக்கல்வி
Total questions: 6
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
தவறான செயல் யாது?
a)
ஓவியம் வரைவது
b)
சுவரில் கிறுக்குவது
c)
வண்ணம் தீட்டுதல்
2.
வெண்சுருட்டு, மதுபானம், போதைப்பொருள் நம் உடல் நலத்தை _______________
a)
அதிகரிக்கும்.
b)
கெடுக்கும்
c)
கூட்டும்
3.
பின்வருவனவற்றில் எது தவறான பொருள்?
a)
தேன்
b)
மது
c)
பழங்கள்
4.
பின்வருவனவற்றில் எது உடலுக்கு மிகச் சிறந்த நலனைக் கொடுக்கும்?
a)
போதை மாத்திரை
b)
காய்கறி,பழங்கள்
c)
குளிர்பானம்
5.
வெண்சுருட்டின் பாதிப்புகள் யாவை?
a)
வாய் துர்நாற்றம்
b)
பற்கள் சேதமடைதல்
c)
சுவாசம் சீராகுதல்
d)
மூச்சுத் திணரல்
e)
புற்றுநோய்
6.
மதுபானத்தின் பாதிப்புகள் யாவை?
a)
உயிர் பறிபோகுதல்
b)
பேச்சுக் குளறுதல்
c)
குடல் பாதிப்பு
d)
மயக்கம் ஏற்படுதல்
e)
வாய் துர்நாற்றம்
Reset
