Worksheetsநன்னெறிக் கல்வி
Total questions: 10
Worksheet time: 11mins
இவற்றில் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகள் எவை?
தீபாவளி
பொங்கல்
நோன்பு பெருநாள்
தீபாவளி அன்று திரு.அன்பழகன் குடும்பத்தினர் ....................... சென்றனர்.
பள்ளிவாசலுக்குச்
தேவாலத்திற்குச்
கோயிலுக்குச்
இவற்றில் எவை தீபாவளி பண்டிகையின் போது தயாரிக்கப்படும் பலகாரங்கள்?
முருக்கு
கெத்துப்பாட்
கரிபாப்
நெய் உருண்டை
லட்டு
தீபாவளி அன்று கபிலன் ....................... தேய்த்துக் குளித்தான்.
எண்ணெய்
சவர்க்காரம்
தண்ணீர்
இந்துக்கள் அணியும் பாரம்பரிய உடையைத் தெரிவு செய்க.
வேட்டி
புடவை
'பாஜூ கூறுங்'
பட்டு பாவாடை
இவர்களில் யார் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவர்?
இராமன்
கவிதா
ஜோசப்
இரஹ்மான்
தேன்மொழி
திரு. கோகுலன் குடும்பத்தினர் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு முன் ..............................................
வீட்டைச் சுத்தம் செய்தனர்
உறவினர் வீட்டுக்குச் சென்றனர்
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதன் முக்கியத்துவம் என்ன?
உறவை வளர்க்கும்
நல்ல எண்ணங்களைக் கொடுக்கும்
மகிழ்ச்சி பெருகும்
பிறர் இந்து சமயத்தை மதிப்பர்
அதிக பணம் செலவாகும்
வண்ணக் கோலம் இட்டு, விளக்கேற்றி, ..................... அணிந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினாள் கனிமொழி.
புத்தாடை
காலணி
சீருடை
தீபாவளி வாழ்த்து கூறிய திரு.லிம் குடும்பத்தினருக்கு திரு சரவணன் ..................... கூறினார்.
நன்றி
ஆழ்ந்த இரங்கல்
