wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

tamil 1

Total questions: 35

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

'மன்னுஞ் சிலம்பே' என்பதில் 'சிலம்பே' என்பது

a)

சிலம்பணிகள்

b)

சிந்தாமணிகள்

c)

சிலப்பதிகார நூல்

d)

சிந்தாமணி நூல்

2.

முதல் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற நாடு

a)

இந்தியா

b)

இலங்கை

c)

சிங்கப்பூர்

d)

மலேசியா

3.

சங்க இலக்கியங்களின் தொகுப்பு

a)

பாட்டும் பிரிவும்

b)

பாட்டும் தொகையும்

c)

பாட்டும் கருத்தும்

d)

பாட்டும் பொருளும்

4.

"கடல் காற்று மணலைக் கொண்டு சேர்க்கிறது" எனக் கூறியவர் ....... இடம் பெற்ற நூல்.........

a)

திருவள்ளுவர் திருக்குறள்

b)

மதுரை இளநாகனார் ,புறம்

c)

கபிலர்,குறிஞ்சி

d)

திருமூலர்,திருமந்திரம்

5.

'சிறுபுன் மாலை' எனச் சுட்டப் பெறுவது......

a)

முல்லை பூமாலை

b)

சிறிய பூமாலை

c)

அழகிய பூமாலை

d)

முல்லை நில சிறுபொழுது

6.

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை தொடங்கிய ஆண்டு

a)

2001

b)

2000

c)

2002

d)

2003

7.

இளையான்குடி மாறனார் விருந்தினரை உபசரித்த நிலையை விவரிக்கும் நூ ல்

a)

கந்தபுராணம்

b)

அரிச்சந்திர புராணம்

c)

பெரியபுராணம்

d)

திருவிளையாடற்புராணம்

8.

வெட்டவெட்டத் தலைமுளைக்கும் அரக்கன் போல எனக் கூறப்படுவது......

a)

சிறகு

b)

வரகு

c)

அருகு

d)

பயிறு

9.

தம்பியோ என்பது ..............தொடர் ஆகும்

a)

எழுவாய்த்

b)

விளித்

c)

வினையெச்சத்தொடர்

d)

இடைச்சொல்

10.

"ஊழ்ஊழ் செல்லக்கருவளர்"என்பதில் ஊழ்ஊழ் என்பதன் இலக்கணகக்குறிப்பு

a)

அடுக்குத் தொடர்

b)

வினைத்தொடர்

c)

இரட்டைக்கிளவி

d)

அன்மொழித்தொகை

11.

சென்னை கோட்டூபுரத்தில் பெரியார் அறிவியல் தொழில் நுட்பக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு.......

a)

1988

b)

1999

c)

1978

d)

1989

12.

வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் நூலை இந்தியில் எழுதியவர்..........

a)

கணமுத்தையா

b)

ராஜேந்திரயாதவ்

c)

ராகுல் சாங்கிருத்தியன்

d)

ஸ்ரீதர்

13.

'சதாவதானம்' என்பது ஒருவரது புலமையை,நினை வாற்றலை,நுண் அறிவைச் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகத்தப்படும்.................செயல்களை நினைவில் கொண்டு விடையளித்தல்

a)

108

b)

101

c)

96

d)

100

14.

விண்ணிடை மொழிந்த என்பது விண்ணில் தோன்றிய................

a)

ஒளி

b)

மின்னல்

c)

இடியோசை

d)

குரல் என்னும் அசரீரி

15.

தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது

a)

தேவராட்டம்

b)

காவடியாட்டம்

c)

புலியாட்டம்

d)

கரகாட்டம்

16.

'பண்டி' என்பதன் பொருள்..............

a)

தலை

b)

வயிறு

c)

கண்

d)

கால்

17.

'ஏழைமை வேடன் இறந்திலன்' என்று கூறியவன்...............

a)

இராமன்

b)

குகன்

c)

தசரதன்

d)

இலக்குமன்

18.

"கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையில"என்பதில் கறங்கு, காலன் என்பதன் பொருள் ...............

a)

காற்றாடி, எமன்தூதர்

b)

எமன், காற்று

c)

காற்று, காவலாளி

d)

காற்றாடி, அரசன்

19.

ம.பொ.சிவஞானம் எழுதிய சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்............

a)

வள்ளலார் வகுத்த வழி

b)

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

c)

வள்ளலாரும் பாரதியும்

d)

வள்ளலாரும் காந்தியடிகளும்

20.

புறத்திணைகளின் எண்ணிக்கை ..........

a)

8

b)

5

c)

10

d)

12

21.

வடக்கு என்பதன் -வேறு பெயர்?

a)

குணக்கு

b)

குடக்கு

c)

வாடை

d)

தென்றல்

22.

பத்மகிரிநாதர்-தென்றல் விடு தூது எழுதியவர்?

a)

ஔவை

b)

கம்பர்

c)

பலபட்டைச் சொக்கநாதப்புலவர்

d)

கவிமணி

23.

மேற்கு என்பதன் -வேறு பெயர்?

a)

குடக்கு

b)

குணக்கு

c)

வாடை

d)

தென்றல்

24.

கிழக்கு என்பதன் -வேறு பெயர் ?

a)

குடக்கு

b)

குணக்கு

c)

வாடை

d)

தென்றல்

25.

உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?

a)

கம்பர்

b)

தொல்காப்பியர்

c)

திருவள்ளுவர்

d)

காந்தியடிகள்

26.

பரதியார் எந்த இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்?

a)

மனோசக்தி

b)

கணையாழி

c)

நவசக்தி

d)

இந்தியா

27.

சிந்துக்கு தந்தை என பாரட்டப்பட்டவர் ?

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

அண்ணாமலை

d)

மறைமலையடிகள்

28.

அகராதியில் காண்-ஆர்கலி?

a)

உயர் தீபம்

b)

வனவில்

c)

கடல்,மழை,பறவை

d)

வளைந்தவாய்

29.

பெரிய மீசை சிரித்தார்-தொகையின் வகை என்ன?

a)

பண்புத்தொகை

b)

உவமைத்தொகை

c)

அன்மொழித்தொகை

d)

உம்மைத்தொகை

30.

முல்லைத்திணைக்குரிய உரிப்பொருள் ?

a)

பிரிதல்

b)

இரங்கல்

c)

இருத்தல்

d)

வருதல்

31.

தலைவன் வருகைக்காக முதுபெண்கள் தெய்வத்தின் முன் என்ன கேட்டனர்?

a)

வனப்பு

b)

பொருள்

c)

விரிச்சி

d)

இருச்சி

32.

திருமால் பேருருவம் கொண்டதற்கு காரணமான மன்னன்?

a)

பாண்டிய மன்னன்

b)

சேர மன்னன்

c)

மாவலி மன்னன்

d)

சோழ மன்னன்

33.

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி-அறிவியல் செய்தி என்ன?

a)

கடல் நீர் ஒலித்தல்

b)

கடல்நீர் கொந்தளித்தல்

c)

கடல்நீர் குளிர்ச்சியடைதல்

d)

கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

34.

பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்கர்?

a)

மெர்சிஸ்

b)

ஹிப்போ

c)

ஹிப்போலஸ்

d)

ஈனிட்

35.

உனக்கு பாட்டுகள்பாடுகிறோம்,உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம்-நயங்கள் யாவை?

a)

உருவகம்,எதுகை

b)

மோனை,எதுகை

c)

முரண்,இயைபு

d)

உவமை,எதுகை