Worksheetsதுணிவு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தன்மானம் காக்க, செய்த தவற்றை ஒப்புக் கொள்வேன்.
a)
சரி
b)
தவறு
2.
விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வேன்.
a)
சரி
b)
தவறு
3.
ஆசிரியரிடம் துணிச்சலுடன் எதிர்த்துப் பேசுவேன்.
a)
சரி
b)
தவறு
4.
மன உறுதியுடன் கல்வி கற்பேன்.
a)
சரி
b)
தவறு
5.
தவற்றைத் துணிவுடன் சுட்டிக் காட்டுவேன்.
a)
சரி
b)
தவறு
6.
மற்றவரைப் பழித்துப் பேசுவேன்.
a)
சரி
b)
தவறு
7.
ஆபத்து விளைவிக்காத செயல்களில் ஈடுபடுவேன்.
a)
சரி
b)
தவறு
8.
பாரம்பரிய உடைகளைத் துணிந்து அணிவேன்.
a)
சரி
b)
தவறு
9.
மன உறுதியுடன் சவால்களை எதிர்நோக்குவேன்.
a)
சரி
b)
தவறு
10.
ஆபத்து விளைவிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுவேன்.
a)
சரி
b)
தவறு
100 %
