WorksheetsGrade 5 கங்கைகொண்ட சோழபுரம் 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கயலினி மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க காரணம்
a)
பாட்டி வீட்டிற்கு செல்வதால்
b)
மாமா வீட்டிற்கு செல்வதால்
2.
ஜெயங்கொண்டம் அமைந்துள்ள ஊர்
a)
கும்பகோணம்
b)
சிதம்பரம்
3.
கயல்விழியின் பாட்டி சொல்லிக் கொடுத்தது
a)
கதை
b)
நாட்டுப்புறப் பாடல்
4.
கங்கை கொண்ட சோழபுரம் அமைந்துள்ள மாவட்டம்
a)
அரியலூர்
b)
நாமக்கல்
5.
வடநாடு சென்று பகைவர்களை வென்று கங்கை நீரை கொண்டு வந்தவர்
a)
ராஜராஜ சோழன்
b)
இராஜேந்திர சோழன்இராஜேந்திர சோழன்
6.
கங்கைகொண்ட சோழபுரம் எனவும் ----அழைக்கப்பட்டது
a)
கங்கை திருநகர்
b)
கங்காபுரி
7.
சோழகங்கம் எனப்படுவது
a)
பொன்னேரி
b)
கண்ணேரி
8.
பொன்னேரி அமைந்துள்ள தொலைவு
a)
10 கல் தொலைவு
b)
16 கல் தொலைவு
9.
நீர்ப்பாசனத் துறையில் சிறந்த மன்னர்
a)
சோழர்
b)
பல்லவ
10.
தஞ்சைப் பெரிய கோயிலை கட்டியவர்
a)
இராஜேந்திர சோழன்
b)
இராஜராஜ சோழன்
100 %
