Worksheets7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (02/11/2021)
Total questions: 30
Worksheet time: 17mins
தன்னை மட்டும் குறிப்பது _______
தன்மை
முன்னிலை
முன்னால் இருப்பவரைக் குறிப்பது_________
முன்னிலை
படர்க்கை
தன்னையும் முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது ________
படர்க்கை
முன்னிலை
நான், நாம், நாங்கள் , எங்கள், என்பவை _______ உதாரணம்.
தன்மைக்கு
படர்க்கைக்கு
நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள் என்பவை _________ உதாரணம்.
முன்னிலைக்கு
தன்மைக்கு
அவன், அவள், அது, அவை ,இவன், இவள், அவர்கள்__________ உதாரணம்.
முன்னிலைக்கு
படர்க்கைக்கு
காலம் _______ வகைப்படும்.
3
5
________ புல்லை மேயும்.
புலி
பசு
ஒரு செயல் நடந்து முடிந்ததை குறிப்பது
நிகழ்காலம்
இறந்தகாலம்
இரு பொருள் தரும் சொற்கள் மாலை என்பது மாலை நேரத்தை குறிக்கும். இதில் மாலை என்பதன் மற்றொரு பொருள் ________
உயரமான மலை
மலர்மாலை
ஒரு செயல் தற்போது நடந்து கொண்டிருப்பதை பிடிப்பது
நிகழ்காலம்
இறந்த காலம்
கண்ணன் நாளை வருவான்
நிகழ்காலம்
எதிர்காலம்
மலர்கள் மலர்ந்தன
இறந்த காலம்
எதிர்காலம்
செல்வி விளையாடிக் கொண்டிருக்கிறாள்
நிகழ்காலம்
இறந்த காலம்
நாங்கள் நாளை கோவிலுக்கு செல்வோம்
இறந்த காலம்
எதிர்காலம்
எண் _______ வகைப்படும்.
4
2
ஏதேனும் ஒரு பொருளைக் குறிப்பது
ஒருமை
பன்மை
ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் களின் எண்ணிக்கையை குறைப்பது
பன்மை
ஒருமை
குதிரைகள் வேகமாக ஓடின
ஒருமை
பன்மை
தோழி படம் வரைந்தாள்
ஒருமை
பன்மை
நீங்கள் என்பது
தன்மை
முன்னிலை
அவர்கள் என்பது
முன்னிலை
படர்க்கை
நான் நேற்று தேர்வு எழுதினேன்
எதிர்காலம்
இறந்த காலம்
எதிர்கால இடைநிலைகள்
ப்,வ்
ச்,ன்
இறந்தகால இடைநிலைகள்
கிறு,நின்று,ஆநின்று
த், ட், ற், ன்
நிகழ்கால இடைநிலைகள்
ப், வ்
கிறு, கின்று, ஆநின்று
தமிழ் எழுத்துகள் மொத்தம்
247
216
முதல் எழுத்துக்கள்
20
30
உயிர் குறில் எழுத்துக்கள்
5
7
உயிர்மெய் நெடில் எழுத்துக்கள்
126
90
