NEW
Font size
Worksheets12 CS One Mark 4-6
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வருவனவற்றுள் எது வரிசையாக்கத்தின் முறை கிடையாது
குமிழி
இருமம்
விரைவு
செருகும்
பைத்தானை உருவாக்கியவர் யார்
ரிட்ஹி
கைடோ வான் ரோஷம்
பில் கேட்ஸ்
சுந்தர் பிச்சை
பின்வரும் எது வில்லைகள் கிடையாது
நிரல்பெயர்ப்பி
குறிப்பெயர்கள்
சிறப்புச்சொற்கள்
செயற்குறிகள்
பின்வரும் எதனை கொண்டு ஊடாடும் முறையில் பைத்தான் நிரலை எழுதலாம்
>>>
<<<
>>
<<
குமிழி வரிசையாக்கத்தின் மிகச்சிறந்த நிலையில் அதன் நேர சிக்கல்தன்மை
θ (n)
θ ( n log n)
θ (n2)
θ (n (log n)2)
பைத்தான் நிரலில் எது முக்கிய பங்கு வகிக்கிறது
கூற்றுகள்
கட்டுப்பாடு
அமைப்பு
உள்தள்ளல்
பின்வருவனவற்றுள் எது jump கூற்று கிடையாது
for
pass
continue
break
வரிசைமுறை தேடல் நெறிமுறையின் சிக்கல்தன்மை எது
0(n)
0(log n)
0(n2)
0(n log n)
ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும் கூற்றுகளின் வரிசையைக் கொண்டது.........
வரிசை முறை கூற்று
நிரல் கூற்று
கிளை பிரிப்பு கூற்று
கட்டுப்பாட்டு கூற்று
நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவிடுகள் யாவை?
செயலி மற்றும் நினைவகம்
சிக்கல் மற்றும் கொள்ளளவு
நேரம் மற்றும் இடம்
தரவு மற்றும் இடம்
