wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Revelation 11-13

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

How long will the two witnesses prophesy?


இரண்டு சாட்சிகளும் எவ்வளவு காலம் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்?

a)

3.5 days

b)

365 days

c)

1260 days

d)

7 years

2.

Who killed these two witnesses?


இந்த இரண்டு சாட்சிகளையும் கொன்றது யார்?

a)

The beast that ascended out of the bottomless pit

பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம்

b)

The locusts

வெட்டுக்கிளிகள்

c)

The false prophets

பொய் தீர்க்கதரிசிகள்

3.

When the temple of God was opened what was seen?


தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டபோது என்ன காணப்பட்டது?

a)

Lightnings

மின்னல்கள்

b)

Thunderings

இடிமுழக்கங்கள்

c)

Ark of his testament

உடன்படிக்கையின் பெட்டி

d)

Voices

சத்தங்கள்

4.

Who fought against the dragon that sought to devour the man child?


ஆண் குழந்தையை விழுங்க முயன்ற வலுசர்ப்பத்தோடே எதிர்த்துப் போரிட்டது யார்?

a)

Gabriel and his angels

காபிரியேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும்

b)

Michael and his angels

மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும்

c)

The great woman

அந்த ஸ்திரீ

d)

The saints robed in white

வெள்ளை ஆடை அணிந்த புனிதர்கள்

5.

Who was the dragon?


வலுசர்ப்பம் யார்?

a)

The beast

ஜீவன்

b)

Satan

சாத்தான்

c)

Antichrist

அந்திக்கிறிஸ்து

d)

None of the above

மேலேயுள்ள எதுவுமில்லை

6.

What was the appearance of the beast that rose out of the sea?


கடலில் இருந்து எழுந்த மிருகத்தின் தோற்றம் என்ன?

a)

Seven heads and ten horns

ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன

b)

Like a leopard

சிறுத்தையைப்போலிருந்தது

c)

Feet of a bear

கரடியின் கால்களைப்போல

d)

All the above

மேலேயுள்ள அனைத்தும்

7.

Who gave this beast power?


இந்த மிருகத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தது?

a)

AntiChrist

அந்திகிறிஸ்து

b)

False Prophet

பொய் தீர்க்கதரிசி

c)

Woman

ஸ்திரி

d)

None of the above

மேலேயுள்ள எதுவுமில்லை

8.

How long was the beast given authority?


மிருகத்திற்கு எவ்வளவு காலம் அதிகாரம் கொடுக்கப்பட்டது?

a)

12 months

b)

7 years

c)

42 months

d)

1000 years

9.

What is the number of the beast?


மிருகத்தின் எண்ணிக்கை என்ன?

a)

6

b)

66

c)

666

d)

None of the above

மேலேயுள்ள எதுவுமில்லை

10.

How did this second beast deceive the earth?


இந்த இரண்டாவது மிருகம் எப்படி பூமியை ஏமாற்றியது?

a)

Made fire come down from heaven

வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணியது

b)

Stopped the rain

மழையை நிறுத்தியது

c)

Turned water into blood

தண்ணீரை இரத்தமாக மாற்றியது

d)

All of the above

மேலேயுள்ள அனைத்தும்