wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GRAMMAR QUIZ FOR TERM 1

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

கெடுப்பதூஉம்- என்ன அளபெடை?

a)

இன்னிசை

b)

செய்யுளிசை

c)

சொல்லிசை

2.

உறாஅர்க்கு உறுநோய்-என்ன அளபெடை

a)

சொல்லிசை

b)

இன்னிசை

c)

இசை நிறை

3.

அளைஇப் படிறிலவாம்- என்ன அளபெடை

a)

சொல்லிசை

b)

இன்னிசை

c)

செய்யுள்ளிசை

4.

ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துகள் மொத்தம்

a)

9

b)

10

c)

11

5.

ஒற்றளபெடை என்றால் என்ன?

a)

மெய்யெழுத்துகள் அளபெடுப்பது

b)

உயிரெழுத்துகள் அலபெடுப்பது

c)

உயிர்மெய் அளபெடுப்பது

6.

நடத்தல் என்பதன் வினையடி எது?

a)

தல்

b)

நடை

c)

நட

7.

மலர் வீட்டுக்கு வந்தாள் - எவ்வகை மொழி

a)

தனி மொழி

b)

தொடர் மொழி

c)

பொது மொழி

8.

வெஃஃகுவார்க்கில்லை- என்ன அளபெடை?

a)

சொல்லிசை

b)

இன்னிசை

c)

ஒற்றளபெடை

9.

எட்டு - என்ன மொழி ?

a)

தனி மொழி

b)

தொடர் மொழி

c)

பொது மொழி

10.

ஒரு வினை எண், இடம், காலம் , பால்- இவற்றை உணர்த்தாமல் வருவது

a)

பண்பு பெயர்

b)

தொழில் பெயர்

c)

விணையாலனையும் பெயர்

11.

முதனிலைத் தொழில் பெயருக்கு எடுத்துக்காட்டுத் தருக.

a)

உரை

b)

படித்தல்

c)

கடுதல்

12.

இலக்கணக்குறிப்புக் கூறுக- கொல்லாமை

a)

எதிர்மறை வினைச்சொல்

b)

எதிர்மறை தொழில் பெயர்

c)

ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்

13.

ஒரு வினமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும்வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது _________

a)

தொழில் பெயர்

b)

வினையாலணையும் பெயர்

c)

விகுதி பெற்ற தொழிற்பெயர்

14.

ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது ________

a)

வேற்றுமைத்தொகை

b)

உருபும் பயனும் உடன் தொக்க தொகை

c)

வினைத்தொகை

15.

உறு துயர்- இலக்கணக்குறிப்புக் கூறுக

a)

பெயரெச்சம்

b)

வினைத்தொகை

c)

பண்புத்தொகை

16.

கைதொழுது-என்பது

a)

மூன்றாம் வேற்றுமைத்தொகை

b)

இரண்டாம் வேற்றுமைத்தொகை

c)

அன்மொழித்தொகை

17.

தாய் தந்தை- இலக்கணக்குறிப்பு கூறுக

a)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

b)

உம்மைத்தொகை

c)

உவமைத்தொகை

18.

வாழையிலை

a)

பண்புத்தொகை

b)

அன்மொழித்தொகை

c)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

19.

தொகைநிலைத்தொடர் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது _______

a)

அன்மொழித்தொகை

b)

தொகாநிலைத்தொடர்

c)

உருபும் பயனும் உடன் தொக்கதொகை

20.

பண்புத்தொகை

a)

கொல்களிறு

b)

தேர்ப்பாகன்

c)

மூதூர்

21.

உருபும் பயனும் உடன் தொக்க தொகை

a)

முறுக்கு மீசை வந்தார்

b)

தமிழ்த்தொண்டு

c)

மதுரை சென்றார்

22.

தொகைநிலைத்தொடர் __________ வகைப்படும்

a)

6

b)

9

c)

21

23.

வானமும் பூமியும்

a)

உம்மைத்தொகை

b)

எண்ணும்மை

c)

தொகாநிலைத்தொடர்

24.

உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் வரும் போன்ற என்ற சொல்

a)

உவமைத்தொகை

b)

தொகாநிலை

c)

உவம உருபு

25.

வெண்சங்கு - இலக்கணக் குறிப்பு

a)

வேற்றுமைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

அன்மொழித்தொகை

26.

சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய எனும் பண்புருபு தொக்கி வருவது ___________

a)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

b)

பண்புத்தொகை

c)

அன்மொழித்தொகை

27.

ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோஉருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்துவது___________

a)

தொகாநிலைத்தொடர்

b)

விளித்தொடர்

c)

எழுவாய்த்தொடர்

28.

வினையெச்சத்தொடர்

a)

பாடினாள் பூவிழி

b)

பாடிய பூவிழி

c)

பாடி ஆடினாள் பூவிழி

29.

நண்பன் வந்தான்- விளித்தொடராக்குக

a)

வந்தான் நண்பன்

b)

வரும் நண்பன்

c)

நண்பா வா

30.

கேட்ட பாடல்

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

வினைமுற்று

31.

உரிச்சொற்றொடர்

a)

செந்தீ

b)

சாலச்சிறந்தது

c)

மற்றொன்று

32.

வருக வருக

a)

இரட்டைக்கிளவி

b)

அடுக்குத்தொடர்

c)

வினையெச்சத்தொடர்

33.

கண்ணன் வந்தான்- வினைமுற்றாக்குக

a)

கண்ணா வா

b)

கண்ணன் வருவான்

c)

வந்தான் கண்ணன்

34.

வைரமுத்து கவிஞர்- இலக்கணக்குறிப்புக் கூறுக

a)

வினைமுற்றுத் தொடர்

b)

எழுவாய்த் தொடர்

c)

வினையாலணையும் பெயர்

35.

கருணை கிடைத்தது- வேற்றுமை உருபு சேர்

a)

கருணைக்குக் கிடைத்தது

b)

கருணையால் கிடைத்தது

c)

கருணைக்கண் கிடைத்தது

36.

தொகாநிலைத் தொடர் _________வகைப்படும்

a)

6

b)

9

c)

12

37.

பேருந்து வருமா- இலக்கணக் குறிப்பு எழுதுக

a)

எழுவாய்த் தொடர்

b)

பெயரெச்சத்தொடர்

c)

வினைமுற்றுத்தொடர்

38.

மாவீரன்- இலக்கணக்குறிப்புக் கூறுக

a)

பண்புத்தொகை

b)

முதனிலைத் தொழில் பெயர்

c)

உரிச்சொற்றொடர்

39.

சென்றாயைக் கண்டேன்

a)

முதல் நிலைத் திரிந்த தொழில்பெயர்

b)

வினையாலணையும் பெயர்

c)

எழுவாய்த்தொடர்

40.

மூவிடத்துக்கும் உரியது _________

a)

வினைத்தொகை

b)

வேற்றுமைத்தொகை

c)

வினையாலணையும் பெயர்

Similar Resources on Wayground