Worksheetsபெருக்கல் வகுத்தல்
Total questions: 10
Worksheet time: 1hrs 6mins
1235×49=
60 515
60 525
60 535
60 545
5406÷3=
1502
1602
1702
1802
438 745←→47 262
எண் 8 மற்றும் 6 இன் இலக்க மதிப்பின் பெருக்குத் தொகையைக் கணக்கிடுக.
48
4 800
48 000
480 000
128 985×7=
902 895
802 895
702 895
602 895
158 232÷12=
11 186
12 186
13 186
14 186
தொழிற்சாலை ஒன்று ஒரு மாதத்தில் 5 825 காலணிகளை உருவாக்கும். அப்படியென்றால் ஒரு வருடத்தில் அத்தொழிற்சாலை எத்தனை காலணிகலை உருவாக்கும்?
1வருடம்=12 மாதம்
69 900
59 900
49 900
39 900
சில பெட்டிகளில் அடுக்குவதற்கு 204 960 பால் புட்டிகள் தயார் செய்யப்பட்டன. ஒரு பெட்டியில் 24 பால் புட்டிகள் வைக்க முடியுமென்றால் எல்லா பால் புட்டிகள் அடுக்குவதற்கு எத்தனை பெட்டிகள் தேவைப்படும்?
4 919 040
8 540
7 540
5 640
திருமதி அமினா நாள் ஒன்றுக்கு 1 250 கரிப்பாப்களைச் செய்வார். அப்படியென்றால் ஒரு வாரத்தில் அவர் செய்யக்கூடிய கரிபாப்கள் எவ்வளவு?
1வாரம்=7 நாட்கள்
8 750
7 750
6 750
5 750
245 750 மாத இதழ்கள் சமமாக 50 புத்தகக் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுமென்றால் ஒரு கடைக்கு எத்தனை இதழ்கள் கிடைக்கும்
4 915 000
491 500
49 150
4 915
ஒரு கனவுந்து நாள் ஒன்றுக்கு 2 849 கற்களை ஏற்றிச் செல்லும். அக்கனவுந்து ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றிய கற்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக
86 117
87 218
88 319
85 420
