wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவை குடும்ப வதைச் சம்பவங்கள். ஒன்றைத் தவிர

a)

சூடு வைத்தல்

b)

ஒதுக்கி வைத்தல்

c)

பயமுறுத்துதல்

d)

கோபித்துக் கொள்தல்

2.

குடும்ப வதைச் சம்பவங்களால் விளையும் பாதிப்புகளைத் தெரிவு செய்க?

a)

உடல் பாதிப்பு

b)

மனம் பாதிப்பு

c)

உணர்வு பாதிப்பு

d)

பண விரயம்

3.

குடும்ப வதைச் சம்பவங்கள் ஏற்பட யார் காரணமாக இருக்க முடியாது?

a)

பாதுகாப்பாளர்கள்

b)

உடன்பிறப்புகள்

c)

நண்பர்கள்

d)

பெற்றோர்கள்

4.

மேற்கண்ட குறிவரைவு எதை உணர்த்துகிறது?

a)

குடும்ப வதைச் சம்பவங்கள் குறைந்துள்ளது.

b)

குடும்ப வதைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

c)

குடும்ப வதைச் சம்பவங்கள் ஏற்படவில்லை.

d)

குடும்ப வதைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

5.

கீழ்க்காணும் படங்களில் எது குடும்ப வதைச் சம்பவம் அல்ல?

a)
b)
c)
6.

குடும்ப வதைச் சம்பவங்கள் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?

a)

அமைதியாக இருந்திட வேண்டும்

b)

துணிந்து எதிர்க்க வேண்டும்

c)

தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்

d)

மூடி மறைத்திட வேண்டும்

7.

குடும்ப வதைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

a)

நம்பத்தகுந்த நபர்களின் உதவியை நாடலாம்

b)

காவல்துறையில் புகார் செய்யலாம்.

c)

பொறுமையாக இருக்க வேண்டும்

8.

குடும்பத்தில் ___________, ___________ ஆகியவை சீர்குலைவதால் குடும்ப வதைச் சம்பவங்கள் நிகழ்கின்றன.

a)

கோபம், வெறுப்பு

b)

ஒற்றுமை, விரக்தி

c)

மன அழுத்தம், பொறாமை

d)

ஒற்றுமை, நல்லிணக்கம்

9.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் புகைக்கும் பழக்கம்


இக்காரணம் எவ்வகை தொற்றா நோய் ஆகும்?

a)

ஆஸ்துமா நோய்

b)

இருதய நோய்

c)

சிறுசீரகப் பாதிப்பு

10.

இருதய நோய் இருப்பின் ____________ பழக்கங்களை முறையே கையாள வேண்டும்.

a)

உணவு

b)

நெருக்குத் தீனி

c)

தூங்கும்

d)

குளிப்பதை