Worksheetsநற நற இரட்டைக்கிளவி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மாறன் தம்பியின் மேலிருந்த கோபத்தினால் பற்களை ______________ வென கடித்தான்.
a)
பள பள
b)
நற நற
c)
மள மள
d)
தக தக
2.
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
தக தக
b)
நற நற
c)
பள பள
d)
மள மள
3.
'நற நற' என்ற இரட்டைக்கிளவியின் பொருள் யாது?
a)
ஒரு செயலை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்
b)
சினத்தால் பல்லைக் கடிக்கும் ஓசை
c)
செந்நிறமான ஒளி
d)
நீர் ஓடும் ஓசை
4.
அப்பா கோபத்தில் ..... என பற்களைக் கடித்தார்.
a)
தர தர
b)
நற நற
c)
மட மட
5.
மாதவன் தம்பியின் மேலிருந்த கோபத்தினால் பற்களை ______________ வென கடித்தான்.
a)
மள மள
b)
பள பள
c)
நற நற
d)
தக தக
6.
திரு விஜயன் கூறிய வசைமொழிகளைக் கேட்ட சேகரன் தன் பற்களை _______ வெனக் கடித்தான்.
a)
கல கல
b)
தற தற
c)
நற நற
7.
கோபத்தில் ___________வெனப் பல்லைக் கடித்த, கீதாவை அம்மா கண்டித்தார்.
a)
கடு கடு
b)
சல சல
c)
சர சர
d)
நற நற
8.
நற நற இரட்டைக்கிளவிக்குப் பொருந்தாதச் சூழலைத் தேர்ந்தெடுக.
a)
கபிலனின் செயலை கண்டு அம்மா கோபத்தால் பற்களைக் கடித்தார்.
b)
பெரியம்மா வாங்கிய நகைகள் ஜொலித்தன.
c)
சோமியா வயதில் மூத்தவர்களை மதிக்காததால் அப்பா அவளை கோபத்தால் கண்டித்தார்.
9.
இன்றைய பாடத்தின் இரட்டைக்கிளவி என்ன?
a)
தக தக
b)
பளீர் பளீர்
c)
நற நற
10.
பொருளைக் குறிக்கும் இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
சினத்தால் பல்லைக் கடிக்கும் ஓசை
a)
நற நற
b)
சல சல
c)
திரு திரு
100 %
