wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறி ஊக்கமுடைமை

Total questions: 35

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

குடும்ப இலட்சியம் நிறைவேற ___________ செயல்பட வேண்டும்.

a)

அரைமனதுடன்

b)

ஊக்கத்துடன்

2.

__________ உழைத்தால் வெற்றி பெறலாம்.

a)

அளவோடு

b)

முழு ஈடுபாட்டுடன்

3.

______________ இயங்குவதால் வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கலாம்.

a)

சுறுசுறுப்பாக

b)

சோம்பலுடன்

4.

முயற்சி செய்தால் அனைத்தும் .......................

a)

முடியாது

b)

தோல்விதான்

c)

சாத்தியம்

5.

ஊக்கமுடைமை ஒரு செயலைச் .......................

செய்ய உதவும்.

a)

கவனமாகச்

b)

மெதுவாகச்

c)

சிறப்பாகச்

6.

உனது வட்டாரத்தில் நீர்க்குழாய் பழுதுபார்க்கும் பணி நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால், நீர் பங்கீடு மேற்கொள்ளப்பட்டது. நீரைப் பெறும்போது நீ எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

a)

பணியாளரிடம் ஏன் தாமதமாக வந்தீர்கள் என கேல்வி எழுப்ப வேண்டும்.

b)

நீர் வழங்கிய பணியாளருக்கு நன்றி கூற வேண்டும்.

c)

நிறையை நீர்க் கொள்கலன்களைக் கொண்டு வர வேண்டும்.

d)

வேலைக்குத் தாமதமானதால் முந்திக்கொண்டு செல்லுதல்

7.

ஊக்கமுடைமை ஒரு செயலைச் .......................

செய்ய உதவும்.

a)

கவனமாகச்

b)

மெதுவாகச்

c)

சிறப்பாகச்

8.

கடின .................... நல்ல பலனைக் கொடுக்கும்

a)

உழைப்பு

b)

வெற்றி

c)

வேலை

9.

பெரியவர்களைப் பார்க்கும்போது வணக்கம் கூறுவேன்

a)

சரி

b)

பிழை

10.

தொடர்முயற்சி

a)

விடாமுயற்சி

b)

சோம்பல்

c)

நேர்மை

d)

தோல்வி

11.

நேரம், உழைப்பு பாராமல் செயலாற்றுதல்

a)

ஊக்கம்

b)

அர்ப்பணிப்பு

c)

முயற்சியின்மை

12.

உன் அண்டை வீட்டாரின் மிதிவண்டி பழுதடைந்துவிட்டது. அவர் நூலகத்திற்குச் செல்ல வேண்டும்.

a)

மிதிவண்டி கொடுத்து உதவுவேன்.

b)

மிதிவண்டி கொடுக்கத் தயங்குவேன்.

13.

மழையில் நனையும் துணிகளை எடுக்க ஓடுகிறார் உன் அண்டை வீட்டார் .

a)

அவர் ஒடுவதைப் பார்த்துச் சிரித்து மகிழ்வேன்.

b)

உடன் விரைந்து துணிகளை எடுக்க உதவுவேன்.

14.

உன் அண்டை வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. உன் அண்டை வீட்டார் தம் வீட்டை அலங்கரிக்க உதவி கோருகிறார்.

a)

விளையாடச் சென்றிடுவேன் .

b)

வீட்டை அலங்கரிக்க ஒத்துழைப்பேன்.

15.

அண்டை அயலாரோடு ஒன்றிணைந்து ஊக்கத்துடன் செய்யக்கூடிய செயல்கள்

a)

செடிகள் நடுதல் .

b)

திருடுதல்

c)

கூட்டுப்பணியில் ஈடுபடுதல்.

d)

பழுதடைந்த பொது உடைமைகளைச் சீர்செய்ய உதவுதல்.

16.

அண்டை அயலாரோடு ஊக்கத்துடன் செயல்படுவதால் ஏற்படும் மனவுணர்வுகள் :

a)

மனநிறைவு

b)

அகம் மகிழ்தல்.

c)

கோபம்

d)

பெருமிதம் கொள்ளுதல்.

17.

ஊக்கத்தை வலியுறுத்தும் மொழியணிகள் :

a)

ஊக்கமது கைவிடேல்

b)

ஊக்கமுடைமை ஆக்கத்திற்கு அழகு.

c)

முயற்சி உடையோர் இகழ்ச்சி அடைவார் .

d)

விடாமுயற்சி திருவினையாக்கும்.

18.

Bonnie Bunyau Gustin

ஒலிம்பிக் மாற்றுத் திறனாளிகள்(paralympics) விளையாட்டில் உலகளவில் மலேசியாவிற்காக முதல் தங்கத்தை வென்றவர் . அவருடைய வெற்றியின் காரணங்கள் .

a)

விடாமுயற்சி

b)

தன்னம்பிக்கை

c)

மனவுறுதி

d)

சோம்பல்

e)

ஒற்றுமை

19.

__________ உழைத்தால் வெற்றி பெறலாம்.

a)

அளவோடு

b)

முழு ஈடுபாட்டுடன்

20.

பயன்தரும் வாசிப்புத் திட்டத்தில் பங்கேற்றல்.

a)
b)
21.

தேசிய நாள் கொண்டாட்டத்தில் பள்ளியை ஊக்கத்துடன் அலங்கரித்தல்.

a)
b)
22.

பள்ளிக்குடியினரிடம் எப்போதும் கலகலப்பாகப் பேசுதல்.

a)
b)
23.

குழு நடவடிக்கைகளில் சோம்பலை வெளிப்படுத்துதல்.

a)
b)
24.

மாதத் தேர்வுக்கு இணைந்து மீள்பார்வை செய்யாமல் அரட்டை அடித்துக் கொண்டிருத்தல்.

a)
b)
25.

ஊக்கமுடைமை என்றால் என்ன ?

a)

விடாமுயற்யோடு இருக்கக் கூடாது.

b)

அர்ப்பணிப்பு செய்யக் கூடாது..

c)

கடவுளை நம்ப வேண்டும்.

d)

ஒரு செயலைச் செய்வதில் விடாமுயற்சி, ஊக்கம், அர்ப்பணிப்பு உணர்வு கொண்டிருத்தல்.

26.

1.ஊக்கமுடைமை _______________________ அழகு.

a)

ஆக்கத்திற்கு

b)

முயற்சிக்கு

c)

ஆற்றலுக்கு

27.

2.நான் தோட்டத்தில் செடிகளுக்கு நீர் ஊற்ற பாட்டிக்கு __________________________.

a)

உதவ மாட்டேன்

b)

உதவுவேன்

c)

கண்டுக்கொள்ள மாட்டேன்

28.

3. நான் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற ____________________________ படிப்பேன்.

a)

கண்ணும் கருத்துமாய்

b)

கவனமுடன்

c)

சோம்பலுடன்

29.

4.நான் என் குடும்ப உறுப்பினருடன் ________________________ செய்து வீட்டைச் சுத்தம் செய்வேன்.

a)

கலந்துரையாடல்

b)

அலங்கரித்து

c)

கூட்டுப்பணி

30.

5.அக்காள் பாடம் போதிக்கும் போது ___________________ கவனிப்பேன்.

a)

கருத்தூன்றிக்

b)

பொருட்படுத்தாமல்

c)

கோபத்துடன்

31.

6. நான் வீட்டுப் பாடங்களை ____________________ செய்து முடிப்பேன்.

a)

எப்போதாவது

b)

கொடுக்கப்பட்ட நேரத்தில்

c)

தாமதமாக

32.

7. நான் என் எதிர்கால ஆசையை அடைய __________________ படிப்பேன்.

a)

விடா முயற்சியுடன்

b)

ஓய்வு நேரத்தில்

c)

தினமும்

33.

8.ஊக்கமது ______________________.

a)

வேன்டும்

b)

அவசியம்

c)

கைவிடேல்

34.

9. ஊக்கமுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் நாம் பல __________________ பெறலாம்.

a)

தோல்விகளைப்

b)

மாற்றங்களைப்

c)

வெற்றிகளைப்

35.

10. பூங்கோதை பள்ளி முடிந்து தன் தாயாருக்கு உதவுவது வழக்கம்.

இந்த கூற்று எதைக் காட்டுகிறது?

a)

ஊக்கமுடைமை

b)

துணிவு

c)

நடுவுநிலைமை