Worksheetsநன்னெறிக் கல்வி
Total questions: 10
Worksheet time: 10mins
பள்ளியில் பலவகையான சிற்றுண்டி விற்பனை செய்தாலும் தேவையான அளவு உண்பேன்.
மிதமான மனப்பான்மை
மிதமற்ற மனப்பான்மை
மழைக்காலங்களிலும் பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சுவேன்.
மிதமான மனப்பான்மை
மிதமற்ற மனப்பான்மை
தேவை ஏற்படுமாயின் மட்டுமே வகுப்பில் மின்விசிறியைப் பயன்படுத்துவேன்.
மிதமான மனப்பான்மை
மிதமற்ற மனப்பான்மை
பள்ளியின் உடைமைகளைப் பிறருடன் பகிர மாட்டேன்.
மிதமான மனப்பான்மை
மிதமற்ற மனப்பான்மை
கைகால் கழுவக் குழாய்நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
மிதமான மனப்பான்மை
மிதமற்ற மனப்பான்மை
ஆசிரியர்களிடமும் பள்ளிப் பணியாளர்களிடமும் தேவைக்கேற்பவே பேசுவேன்.
மிதமான மனப்பான்மை
மிதமற்ற மனப்பான்மை
தேவையில்லை என்றாலும் பள்ளி நண்பர்களுக்கு உணவு வாங்கித் தருவேன்.
மிதமான மனப்பான்மை
மிதமற்ற மனப்பான்மை
வகுப்பு விருந்துக்குச் சக நண்பர்களைச் சேமிக்கச் சொல்வேன்.
மிதமான மனப்பான்மை
மிதமற்ற மனப்பான்மை
அதிகமான ஓவியத்தாள்களை வாங்கி வைத்துக்கொள்வேன்.
மிதமான மனப்பான்மை
மிதமற்ற மனப்பான்மை
விளையாட்டுப் பயிற்சியின்போது ஆசிரியரின் கட்டளைகளை மீறுவேன்.
மிதமான மனப்பான்மை
மிதமற்ற மனப்பான்மை
