wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சத்துணவியல் வாரத்தேர்வு 3

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகமுள்ள பெண்களுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் கலோரியின் அளவு

a)

30 கலோரி / கிலோகிராம் உடல் எடை

b)

40 கலோரி / கிலோ கிராம் உடல் எடை

c)

50 கலோரி /கிலோகிராம் உடல் எடை

2.

கருப்பை தசைகள் தளர்ந்து கருவின் வளர்ச்சிக்கு இடம் அளிக்க உதவும் ஹார்மோன் எது

a)

ஈஸ்ட்ரோஜன்

b)

ப்ரோஜெஸ்ட்ரோன்

c)

ஆக்சிடோசின்

3.

கர்ப்ப காலத்தின் போது மொத்த பிளாஸ்மா அடர்த்தி எத்தனை சதவீதம் அதிகரிக்கிறது

a)

60

b)

40

c)

30

d)

50

4.

கர்ப்பகாலத்தில 12வது வாரத்திற்கு பிறகு எந்த நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்

a)

ரத்த சோகை

b)

உயர் ரத்த அழுத்தம்

c)

நீர்த்தேக்கம்

5.

கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதத்தில் கூடுதலாக ஒரு நாளைக்கு தேவைப்படும் சக்தியின் அளவு

a)

350 கிலோ கலோரி

b)

450 கிலோ கலோரி

c)

150 கிலோ கலோரி

6.

கர்ப்ப காலத்தின்போது குழவியின் வளர்ச்சிக்காக எத்தனை மில்லி கிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது

a)

400 மில்லி கிராம்

b)

200 மில்லி கிராம்

c)

250 மில்லி கிராம்

7.

உயிர்சத்து சி நிறைந்த உணவிற்கு ஒரு உதாரணம்

a)

நெல்லிக்காய்

b)

வாழைப்பழம்

c)

பேரிக்காய்

8.

ஹைப்போபிளேசியா எந்த உயிர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது

a)

உயிர்ச்சத்துA

b)

உயிர்ச்சத்துC

c)

உயிர்ச்சத்து D

9.

_________ சுரப்பு அதிகரிப்பதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது

a)

அட்ரீனல்

b)

பாராதைராய்டு

c)

புரெஜெஸ்டிரான்

10.

மலச்சிக்கலின் போது கீழ்க்கண்டவற்றுள் எந்த உணவை தவிர்க்கவேண்டும்

a)

பிஸ்கட்

b)

கீரை

c)

காய்கறி

11.

குழந்தையின் திடீர் மரண நோய்குறிக்கும், __________ க்கும் நேரடி தொடர்பு உள்ளது

a)

மது அருந்துதல்

b)

புகைபிடித்தல்

c)

புகையிலை பயன்படுத்துத்துதல்

12.

குழந்தை பிறப்பிற்கு தயார்படுத்துவதற்கு உடல் ______ என்னும் ஹார்மோனை சுரக்கிறது.

a)

புரொஜெஸ்டிரான்

b)

ஈஸ்ட்ரோஜென்

c)

ரிலாக்ஸின்

13.

கஃபைன் ______ ஐ கடந்து செல்லும் தன்மையுடையது.

a)

எலும்பு

b)

முடி

c)

நச்சுக்கொடி

14.

கார்போஹைட்ரேட் அல்லது கொழுப்பு குறைந்த உணவுத்திட்டம் ___________ ஐ ஏற்படுத்தும்

a)

அசிடோசிஸ்

b)

கீட்டோசிஸ்

c)

அல்கலோசிஸ்

15.

ஆரோக்கியமான குழந்தையின் பிறப்பு எடை

a)

3.2 கி.கி.

b)

2.2கி.கி.

c)

4.2கி.கி.

16.

சாதாரண முறையில் பிறந்த குழந்தைக்கு பிறந்த எத்தனை மணி நேரத்திற்குள் பாலூட்டவேண்டும்

a)

2

b)

1/2

c)

3

17.

குழந்தைக்கான முதல் நோய் தடுப்பு _________

a)

கொலஸ்ட்ரால்

b)

சீம்பால்

c)

தடுப்பூசி

18.

நிலைமாற்றம் அடைந்த பாலில்

a)

கொழுப்பு , சர்க்கரை அதிகம்

b)

கொழுப்பு , சர்க்கரை குறைவு

c)

புரதம் அதிகம் கொழுப்பு குறைவு

19.

தாய்ப்பாலுக்கு இனிப்பு சுவையை தரும் பொருள் எது

a)

சுக்ரோஸ்

b)

லாக்டோஸ்

c)

மால்டோஸ்

20.

100 மில்லி தாய்ப்பாலில் எத்தனை கிராம் புரதம் உள்ளது

a)

2.1 கிராம்

b)

3.1 கிராம்

c)

1.1 கிராம்

21.

இரைப்பை குடல் பாதையில் வளரும் நோய் கருமிகளின் வளர்ச்சிக்கு தேவையான உயிர்ச்சத்து எது

a)

உயிர்ச்சத்து பி12

b)

உயிர்ச்சத்து பி1

c)

உயிர்ச்சத்து பி2

22.

செல் முதிர்வை ஏற்படுத்தும் நொதிக்கு ஒரு உதாரணம்

a)

லாக்டோஸ்

b)

லைசோசைம்

c)

எண்டிரோகைனேஸ்

23.

தாய் பாலில் காணப்படும் கால்சியம் பாஸ்பரஸ் விகிதம்

a)

2:1

b)

3:1

c)

4:1

24.

சீம்பாலில் காணப்படும் லாக்டோஸ் இன் அளவு

a)

5.3%

b)

2.3%

c)

1.3%

25.

ஆரோக்கியமான குழந்தையின் எடை எத்தனை மாதத்தில் இரண்டு மடங்காகும்

a)

3

b)

4

c)

ஆறு