NEW
Font size
Worksheetsஅகல்விளக்கு அத்தியாயம் 3
Total questions: 10
Worksheet time: 8mins
வாலாசாப்பேட்டை யாருடைய சொந்த ஊர்?
சந்திரன்
மாலன்
வேலய்யன்
சிவகாமி
வாலாசாப்பேட்டை மிகப் பழங்காலத்து ஊரமைப்பு ஆகையயால் தெருக்கள் எல்லாம் அகலமாக அமைந்து, ஒவ்வொரு வீட்டின் முன்பும் மிக பழைய ..............மரங்கள் காலத்தை அளந்து காட்டுவனபோல் பருத்த அடிமரங்களோடு நிற்கும்.
அழகு
துளசி
மாங்காய்
வேப்பம்
யார் அம்மாவிடம் வேலய்யன் காற்றாடிக்கு வால் புடவையிலிருந்து எடுத்தது என சொல்லியது?
பொய்யாமொழி
மணிமேகலை
சிவகாமி
வேலய்யன்
யார் வேலய்யனின் சிக்கி கொண்ட காற்றாடியை இழுத்து அறுத்தது ?
பணிப்பையன்
சந்திரன்
பொய்யாமொழி
மணிமேகலை
சந்திரனுடைய அத்தை வேலய்யனை பார்த்த கனிவான பார்வையும், பேசிய கருத்தான பேச்சும் அவன் மனதில் அன்பை விளைத்தன.
சரி
தவறு
மறுநாள் காலையில் 9 மணிக்குப் பெருங்காஞ்சி பள்ளிக்கூட ................................. வந்து சந்திரனை அழைத்துக் கொண்டு உயர்நிலைப் பள்ளிக்குப் புறப்பட்டார்.
ஆசிரியர்
தலைமையாசிரியர்
கல்வி அதிகாரி ( இன்ஸ்பெக்டர்)
பொறுப்பாளர்
காற்றாடியின் மூலம் ................................. நட்பு மலர்கிறது.
மாலனுக்கும் வேலய்யனுக்கும்
சந்திரனுக்கும் மாலனுக்கும்
சந்திரனுக்கும் வேலய்யனுக்கும்
சந்திரனுக்கும் பொய்யாமொழிக்கும்
சந்திரனுடைய தந்தை என்ன தொழில் புரிகிறார்?
வியாபாரம்
மளிகைக்கடை
ஆசிரியர்
பயிர்த்தொழில்
சந்திரனுக்கும் வேலய்யனுக்கும் எங்கு நட்பு தொடங்கியது?
கல்லூரியில்
சந்திரன் வீட்டு திண்ணையில்
23ஆம் சந்திரன் வீட்டில்
வேலய்யன் வீட்டில்
வேலைக்காரப்பையனின் பெயர் என்ன?
கோமுகன்
மாசன்
மாடன்
சந்திரன்
