Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

16/10/2022- Confirmation Retreat QUIZ

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட போது, மக்கள் அனைவரும் ''எந்த நாளில்'' ஒரே இடத்தில் கூடியிருந்தனர்?

When ____ day came round, they all had met together by the power of Holy Spirit.

a)

பாஸ்கா/ Pass over

b)

இயேசு பிறப்பு/ Christmas

c)

கிறிஸ்து அரசர்/Christ the king

d)

பெந்தக்கோஸ்தே/ Pentecost

2.

யாரின் தூண்டுததால் கூடியிருந்த மக்கள் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினர்?

Who gave them power to express themselves and began to speak different languages?

a)

எதுவுமல்ல/None

b)

இயேசு/ Jesus

c)

தந்தை/ God

d)

தூய ஆவியார்/ Holy spirit

3.

''நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைதுள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே நான் அசைவுறேன்''யார் கூற்று?

I always kept the lord before my sight. for with him at my right hand nothing can shake me- Who said this?

a)

தாவீது/David

b)

எரோது/Herod

c)

சாலமோன்/Solomon

d)

சக்காரியா/Zakaria

4.

"அவரை பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிட மாட்டீர்". யாரைக் குறித்து முன்னறிந்து இவ்வாறு கூறப்பட்டது?

''He is the one who was not abandoned to Hades and whose body did not see corruption'' This statement refers to whom?

a)

யோவான்/John

b)

பேதுரு/Peter

c)

இயேசு/Jesus

d)

மத்தேயு/Mathew

5.

நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கு பெறுங்கள். அப்பொழுது _________ கொடையாக பெறுவீர்கள் எனறு பேதுரு உரைத்தார்.

You must repent. Peter answered and every one of you must be baptized in the name Jesus for the forgiveness of your sins and you will receive the gift of _______

a)

கடவுளை/God

b)

தூய ஆவியை/Holy spirit

c)

நீடிய ஆயுளை/Long life

d)

செல்வத்தை / Wealth

6.

திருத்தூதர் பணிகள் 2:42-47 இல் கூறும் நம்பிக்கைக் கொண்டோரின் வாழ்க்கைமுறை அல்ல?

Those who faith in Jesus never have the following life style (Acts of Ap. 2:42-47).

a)

உடைமைகளை விற்று பகிர்தல்/ Sell their wealth and share

b)

கோவிலில் தவறாது ஒன்று கூடுதல்/ Meet together in church

c)

உணவை பகிர்ந்து அளித்தல்/ Sharing the food

d)

சுயநலத்தோடு வாழ்தல்/ Selfish life style

7.

பிறவிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரை, பேதுருவும் யோவானும் யாரின் பெயரால் குணமாக்கினர்?

Peter and John cured a cripple man suffered from birth in the name of ________.

a)

இயேசு கிறிஸ்து/ Jesus

b)

யோவான்/John

c)

எதுவுமல்ல/ None

d)

தூய ஆவியார்/Holy spirit

8.

கடவுள் யாரிடம் உன் வழிமரபினர் வழியாக மண்ணின் மக்களினங்கள் அனைத்தும் ஆசிபெறும் என்று கூறினார்?

To whom Jesus said, All the nations of the earth will be blessed by your descendants?

a)

ஆதாம்/Adam

b)

ஆபிரகாம்/Abraham

c)

மோசே/Moses

d)

யோசேப்பு/ Joseph

9.

ஆபிரகாம், ஈசாக்கு, _________ என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர் இயேசுவை பெருமைப் படுத்தினார்.

It is the God of Abraham, Isaac and _______ the God of ancestors who has glorified his servant Jesus.

a)

ஆதாம்/ Adam

b)

யோவான்/John

c)

யாக்கோபு/Jacob

d)

எதுவுமல்ல/ None

10.

உங்கள் பாவங்கள் போக்கப்படும் பொருட்டு மனம் மாறி அவரிடம் திரும்புங்கள். அப்பொழுது ஆண்டவர் புத்துயிர் அளிக்கும் காலத்தை அருளி உங்களுக்காக ஏற்படுத்திய மெசியாவாகிய இயேசுவை அனுப்புவார்.

Now you must repent and turn to the God, so that your sins may be wiped out and so that the lord may send the time of comfort then he will send the Christ he has predestined.

a)

சரி/ True

b)

தவறு/False