WorksheetsRevelation 14-16
Total questions: 10
Worksheet time: 5mins
Who was with the Lamb when He was standing on Mount Zion?
ஆட்டுக்குட்டி சீயோன் மலையில் நின்றபோது அவருடன் இருந்தது யார்?
Four beasts
நான்கு ஜீவன்கள்
Twenty four elders
இருபத்து நான்கு மூப்பர்கள்
144,000
None of the above
மேலேயுள்ள எதுவும் இல்லை
How deep did the blood flow after the angel thrust his sickle into the earth?
தூதன் தன் அரிவாளை பூமியில் எறிந்த பிறகு இரத்தம் எவ்வளவு ஆழமாக ஓடியது?
One Cubit
ஒரு முழம்
One furlong
ஒரு ஸ்தாதி
Knee deep
முழங்கால் ஆழம்
To the horse bridles
குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும்
The angel declared which city had fallen?
எந்த நகரம் வீழ்ந்தது என்று தூதன் அறிவித்தார்?
Jerusalem
ஏருசலேம்
Nineveh
நினிவே
Israel
இஸ்ரவேல்
Babylon
பாபிலோன்
What did those who had victory over the beast and his image, mark and number sing?
மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் மீது வெற்றி பெற்றவர்கள் என்ன பாடினார்கள்?
A new song
புதிய பாடல்
The song of Moses
மோசேயின் பாட்
The song of the Lamb
ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டு
B and C
None of the above
மேலேயுள்ள எதுவும் இல்லை
The seven angels had the last seven plagues.
ஏழு தூதர்களிடம் கடைசி ஏழு வாதைகள் இருந்தன.
Yes
ஆம்
No
இல்லை
What did the seven golden vials contain?
ஏழு தங்க பொற்கலசங்களில் என்ன இருந்தது?
Smoke from the glory of God,
வல்லமையினால் உண்டான புகை
Wrath of God
தேவனுடைய கோபாக்கினை
Seven plagues
ஏழு வாதைகள்
Which river dried up when the sixth angel poured out his vial?
ஆறாவது தேவதை தன் கலசத்திலுள்ளதை ஊற்றியபோது வறண்ட நதி எது?
Jordon
யோர்தான்
Euphrates
ஐப்பிராத்து
Kidron
கிதரோன்
None of the above
மேலேயுள்ள எதுவுமில்லை
Where did the dragon, beast and false prophet gather?
வலுசர்ப்பம் , மிருகம் மற்றும் பொய் தீர்க்கதரிசி எங்கே கூடினார்கள்?
Armageddon
அர்மகெதோன்
Island
தீவு
Babylon
பாபிலோன்
None of the above
மேலேயுள்ள எதுவும் இல்லை
How much did each hailstone weigh when the seventh angel poured out his vial?
ஏழாவது தூதன் தன் குப்பியை ஊற்றும்போது ஒவ்வொரு ஆலங்கட்டியும் எவ்வளவு எடையிருந்தது?
A Kilogram
ஒரு கிலோகிராம்
A Pound
ஒரு இராத்தல் எடை
A Shakel
ஒரு சேக்கல்
A Talent
ஒரு தாலந்து
What did the unclean spirits resemble?
அசுத்த ஆவிகள் எதை ஒத்திருந்தன?
Snakes
பாம்புகள்
Frogs
தவளைகள்
Scorpions
தேள்கள்
