wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

bible quiz!!

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

Give thanks to the ____________.

His love endures forever.


_____________ துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

a)

God of Gods / தேவாதி தேவனைத்

b)

King of Kings / ராஜாதி ராஜா

c)

Lord of Lords / கர்த்தாதி கர்த்தர்

d)

Christ / கிறிஸ்து

2.

Now when Daniel learned that the decree had been published, he went home to his upstairs room where the windows opened toward ___________. Three times a day he got down on his knees and prayed, giving thanks to his God, just as he had done before.


தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே ___________ நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

(a)  

3.

He took a cup, and when he had given thanks, he gave it to them, saying, “Drink from it, all of you.


பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;

a)

True / சரி

b)

False / தவறு

4.

I wash my hands in innocence,

and go about your altar, Lord,

proclaiming aloud your praise

and telling of all your wonderful deeds.


கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக, நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.

a)

Psalms 26:6 / சங்கீதம் 26:6

b)

Matthew 26:6-7 / மத்தேயு 26:6-7

c)

Psalms 6:26-27 / சங்கீதம் 6:26-27

d)

Psalms 26:6-7 / சங்கீதம் 26:6-7

5.

Psalms 95:2

சங்கீதம் 95:2

a)
b)
c)
d)
6.

When did Matthew 26:27 take place?

எப்பொழுது மத்தேயு 26:27 நடைபெற்றது?

a)

during the last supper/ கடைசி ராபோஜனம்

b)

before the last supper/ கடைசி ராபோஜனத்திற்கு முன்

c)

after the last supper/ கடைசி ராபோஜனத்திற்கு பின்

7.

For everything God created is good, and nothing is to be rejected if it is received with thanksgiving,

1 Timothy 4:4

தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.

1 தீமோத்தேயு 4:4

a)

True/சரி

b)

False/தவறு

8.

Whoever regards one day as special does so to the Lord. Whoever eats meat does so to the Lord, for they give thanks to God; and whoever abstains does so to the Lord and gives thanks to God.


நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.

a)

Romans 6:4 / ரோமர் 6:4

b)

Romans 16:14 / ரோமர் 16:14

c)

Romans 14:16 / ரோமர் 14:16

d)

Romans 14:6 / ரோமர் 14:6

9.

Then he took a ____, and when he had given ______, he gave it to them, saying, “Drink from it, all of you.


பின்பு, _________ எடுத்து,

________, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;

a)

goblet / கோப்பையும்

b)

thanks / ஸ்தோத்திரம்பண்ணி

c)

cup / பாத்திரத்தையும்

d)

praise / துதித்து

10.

How many Psalms did we learn this week?


எத்தனை சங்கீதங்களை இந்த வாரம் படித்தோம்?

a)

1

b)

2

c)

3

d)

4