wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல்-3 திருப்புதல்

Total questions: 17

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

எழுந்தது துகள்

ஏற்றனர் மார்பு

கவிழ்ந்தன மருப்பு

கலங்கினர் பலர்


இது எதில் குறிப்பிடப்பட்டுள்ளது

a)

புறநானூறு

b)

கலித்தொகை

c)

தொல்காப்பியம்

2.

எருது கட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைப் பதிவு செய்தது

a)

கலித்தொகை

b)

பள்ளு

c)

கண்ணுடையம்மன் பள்ளு

d)

சிலப்பதிகாரம்

3.

தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் எத்தனை ஆண்டுகாலத் தொன்மை உடையது?

a)

ஆயிரமாண்டு

b)

மூவாயிரம் ஆண்டு

c)

இரண்டாயிரமாண்டு

4.

தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்

பூரண கும்பமும் பொலம் பாலிகை களும்

a)

மணிமேகலை

b)

சிலப்பதிகாரம்

c)

சீவக சிந்தாமணி

5.

இந்திர விழா நடைபெறும் நாட்கள்

a)

30 நாட்கள்

b)

28 நாட்கள்

c)

38 நாட்கள்

6.

தமிழ் மக்களின் வாழ்வியலை சொல்லும் கருவூலமாகத் திகழ்கிறது

a)

சிலப்பதிகாரம் மணிமேகலை

b)

புறநானூறு அகநானூறு

c)

திருக்குறள் நாலடியார்

7.

மணிமேகலை நூலின் வேறு பெயர்

a)

புரட்சிக்காப்பியம்

b)

மணிமேகலை துறவு

c)

தமிழ் காப்பியம்

8.

தண்டமிழ் ஆசான் நன்னூற் புலவன் என்று பாராட்டப்பட்டவர்

a)

இளங்கோவடிகள்

b)

சீத்தலைச் சாத்தனார்

c)

செங்குட்டுவன்

9.

கீழடி இடத்தில் அகழாய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கருதப்படுகிறது

a)

சுமார் 2300 ஆண்டுகள்

b)

சுமார் 1000 ஆண்டுகள்

c)

சுமார் 1500 ஆண்டுகள்

10.

சரியானது எது

a)

1860 ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்பவர் சென்னை பல்லாவரத்தில் கற் கருவியை கண்டுபிடித்தார்

b)

இந்த கற்கருவி தான் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம்

c)

ரோமானியர்களின் பழங் காசுகளை கன்னியாகுமரியில் கண்டெடுத்தனர்

11.

ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு

a)

1912

b)

1913

c)

1914

12.

தவறானது எது

a)

பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்--- கம்பராமாயணம்

b)

பன்ன அரும் கலை தெரி பட்டிமண்டபம் -சிலப்பதிகாரம்

c)

மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன் கத்துக்கொடுத்த பட்டிமண்டபம் - மணிமேகலை

d)

மேலே உள்ள அனைத்தும்

13.

விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்

a)

இரண்டு வகை

b)

ஐந்து வகை

c)

மூன்று வகை

14.

சரியானது எது

a)

ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபின் பின் வல்லினம் மிகும்

b)

திசை பெயர்களின் பின் வல்லினம் மிகாது

c)

சால ,தவ ,தட ,குழ என்னும் உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்

15.

திருக்குறள் ---------- நூல்களுள் ஒன்று

a)

பதினெண்கீழ்க்கணக்கு

b)

பதினெண்மேல்கணக்கு

16.

திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்?

a)

நாயனார்

b)

முதற்பாவலர்,

c)

தெய்வப் புலவர்

d)

மாதானுபங்கி

17.

*ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்.*

இதன் சரியான பொருள் ?

a)

தாயின் பசியைக் கண்டபோதும் சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யாதே.

b)

வாழ்வில் உயர நினைப்பவர் புகழைக் கெடுக்கும் செயல்களை புறம் தள்ளவேண்டும்.

c)

தீய செயலால் பொருள் சேர்த்துப் பாதுகாத்தல் பச்சைக் களி மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போன்றது.