NEW
Font size
WorksheetsMYAF QUIZIZZ
Total questions: 40
Worksheet time: 20mins
How many books are there in the Bible?
வேதாகமத்தில் மொத்தம் எத்தனை புத்தகங்கள் உள்ளன?
There were two men who never died in the Bible. Elijah was one, who was the other?
வேதாகமத்தில் இரண்டு மனிதர்கள் மரிக்கவில்லை. ஒன்று எலியா, இன்னொருவர்?
Enoch
ஏனோக்
Isaiah
ஏசாயா
Noah
நோவா
Moses
மோசே
What are the book of laws in the Bible?
சட்டதிட்ட அல்லது நியாயப்பிரமாண புஸ்தகங்கள் யாவை?
Isaiah, Jeremiah, Ezekiel, Daniel and Amos
ஏசாயா எரேமியா எசேக்கியேல் தானியேல் ஆமோஸ்
Genesis, Exodus, Leviticus, Numbers, Deuteronomy
ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்
Leviticus, Numbers, Deuteronomy, Joshua and Judges
லேவியராகமம், எண்ணாகமம் உபாகமம், யோசுவா நியாயாதிபதிகள்
What is the shortest book of the Bible?
வேதாகமத்தில் மிக சிறிய புத்தகம் எது
2nd John
2 யோவான்
Micah
மீகா
Philemon
பிலேமோன்
Titus
தீத்து
Samson used a donkey's jaw bone to kill how many men?
கழுதையின் தாடை எலும்பை கொண்டு சிம்சோன் எத்தனை மனிதர்களை கொன்றான்?
1200
1500
1000
999
The New Testament was originally written in which language?
புதிய ஏற்பாடு எந்த மொழியில் எழுதப்பட்டது-மூல பாஷை எது?
Greek
கிரேக்கம்
Hebrew
எபிரெயர்
Latin
லத்தீன்
Arabic
அரபு
The phrase, "God never gives you more than you can handle", shows up where in Scripture?
திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிற தற்தகு அவர் இடங்கொடார் என்ற வசனத்தை எந்த புத்தகத்தில் காணலாம்?
2nd Samuel
2 சாமுவேல்
1st Samuel
1 சாமுவேல்
2nd Chorintians
2கொரிந்தியர்
1st Chorintians
1 கொரிந்தியர்
The oldest man on record, Methuselah, lived to be how old?
பதிவுசெய்யப்பட்ட மிக வயதான மனிதர் மெத்துசலா எத்தனை வயது வரை வாழ்ந்தார்
900
996
969
967
Which woman is mentioned most in Scripture?
வேதாகமத்தில் அதிகமாகப் பேசப்பட்ட அல்லது குறிக்கப்பட்டுள்ள பெண்ணின் பெயர் என்ன?
Deborah
தெபொராள்
Sarah
சாராள்
Hannah
அன்னாள்
Ruth
ரூத்
What is the last word in the Bible?
வேதாகமத்தில் கடைசி வார்த்தை என்ன ?
Hallelujah
அல்லேலூயா
Grace
கிருபை
Amen
ஆமென்
Who gave Solomon the plan for the temple?
சாலமோனுக்கு தேவாலயத்தின் திட்டத்தை கொடுத்தது யார்?
King David
தாவீது
Jacob
யாக்கோபு
James
யாக்கோபு
Absalom
அப்சலோம்
Manasseh was the longest reigning king in the Bible. How long did he reign?
வேதாகமத்தில் அதிக காலம் ஆட்சி செய்த ராஜா மனாசேவாகும. அவர் எத்தனை ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தார்?
45
25
35
55
King Manasseh’s mother Name
மனாசாவின் தாயாரின் பெயர் என்ன?
Naomi
நகோமி
Hephzibah
எப்சிபால்
Bathsheba
பத்சேபாள்
Ruth
ரூத்
God made a _________ as the covenant with Noah and his sons to never again send a flood to destroy the earth.
வெள்ளத்தை கொண்டு இனி பூமியை அழிக்க மாட்டேன் என்று தேவன் எதை அடையாளமாக கொண்டு நோவாவோடும் அவன் பிள்ளைகளோடு வாக்களித்தார்.
Rainbow
வானவில்
Shining Star
நட்சத்திரம்
Cloud
மேகம்
Halo
ஒளிவட்டம்
In what town did Micah live?
மீகா எந்த பட்டணத்தில் வாழ்ந்தார்?
Lachish
லாகீசின்
Moresheth
மொரேசா
Aczib
அக்ஸிப்
Jerusalem
எருசலேம்
Who is going to take Judah captive, according to Micah?
மீகாவை பொறுத்தவரையில் யூதாவை யார் சிறைப் பிடிக்கப் போகிறார்கள்?
Assyria
அசீரியா
Babylon
பாபிலோன்
Rome
ரோம்
Egypt
எகிப்து
In the age to come what does Micah say swords will be beaten in to?
வரும் நாட்களில் பட்டயங்கள் எதற்கு பயன்படுத்தப்படும் என்று மீகா கூறுகிறார்?
Plowshares
மண்வெட்டி
Mattocks
இருதலை அமைப்பைக் கொண்ட ஒரு வகையான கோடாரி
Sickles
அரிவாள்
Pruninghooks
கத்தரிக்கும் கொக்கிகள்
What does Micah say the judge of Israel will be hit on the cheek with?
இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் எதினால் கன்னத்தில் அடிப்பார்கள்?
A sword / பட்டயம்
A rod / கோல்
A raised hand / கையினால்
A wet towel / ஈரமான துண்டு
Where does Micah say God will cast all our sins?
அவர் நம்முடைய பாவங்களை எல்லாம் எங்கே போட்டு விடுவார் என்று மீகா கூறுகிறார்?
Out of the earth / பூமியிலிருந்து
Bottomless pit / அடிமட்ட குழியிலிருந்து
Behind his back / அவரது பின்புறமாக
Depths of the sea /
சமுத்திரத்தின் ஆழங்களிலிருந்து
Who was threatening to invade Israel during the time of Micah's prophecy?
மீகாவின் நாட்களில் இஸ்ரவேலை பயமுறுத்தும்படியாக படை எடுத்தது யார்?
Babylon
பாபிலோன்
Rome
ரோம்
Assyria
அசீரியா
Egypt
எகிப்து
Micah is a minor prophet?
மீகா ஒரு சிறிய தீர்க்கதரிசி ஆவார்...
What two places are mentioned in Micah 5:6?
மீகா 5: 6 வசனத்தில் கூறப்பட்டுள்ள 2 இடங்கள் யாவை?
Assyria and Nimrod
அசீரியா, நிம்ரோத்
Judah and Israel
யூதா, இஸ்ரேல்
Greece and Egypt
கிரீஸ், எகிப்து
Sodom and Gomorrah
சோதோம், கொமாரா
What bird is mention in Micah 1:16?
மீகா 1: 16 வசனத்தில் கூறப்பட்டுள்ள பறவை என்ன?
A man enemy are the members of his own household.
மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார் தானே...
With what does Micah say the people build up Zion?
சீயோனை எதினால் கட்டுவிக்கிறார்கள் என்று மீகா கூறுகிறார்?
False prophecy
தவறான தீர்க்கதரிசனம்
Lies
பொய்
Corruption
ஊழல்
Blood
இரத்தம்
How does Micah open his dialogue to the people in his prophecy?
மீகா 1 ஆம் அதிகாரத்தில் தீர்க்கதரிசனமான வார்த்தையை சொல்வதற்கு முன்பதாக தம்முடைய உரையாடலை எப்படி ஆரம்பித்தார்?
Woe to you
உனக்கு ஐயோ
Hear, all you people
சகல ஜனங்களே, கேளுங்கள்
Weep not, people
ஜனங்களை, அழாதீர்கள்
The day is coming
நாட்கள் வருகின்றன
In the prophecy of Micah, what did the people suggest offering ten thousand rivers of to please God?___________
ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின் பேரிலும், …………............... ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின் பேரிலும் கர்த்தர் பிரியமாயிருப்பாரோ?
Blood
இரத்தமாய்
Oil
எண்ணெயாய்
Water
தண்ணீராய்
Incense
தூபமாய்
What does the Lord require from Israel?
இஸ்ரவேலரிடம் தேவன் எதிர்பார்த்த காரியம் என்ன?
Act Justly
நியாயஞ்செய்தல்
To love mercy
இரக்கத்தை சிநேகத்தல்
To Walk humbly
மனதாழ்மையாய் நடப்பது
All answer is Correct
கொடுகப்பட்ட
அனைத்து விடைகளும் சரி
The word of the Lord that came to Micah of Moresheth in the days of?
யாருடைய நாட்களில் மீகாவுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டானது?
Jotham, Abraham, Ahaz, & Jonah
யோதாம், ஆபிரகாம், ஆகாஸ், யோனா
Jotham, Ahaz, and Hezekiah (King of Judah)
யோதாம் , ஆகாஸ், எசேக்கியா
Jotham, King David, & Peter
யோதாம், தாவீது ராஜா, பீட்டர்
Which of the following is NOT in the Ten Commandments?
10 கட்டளைகளில் எது தவறான கட்டளை?
Do not Swear
சத்தியம் பண்ணா தீர்ப்பாயாக
Never kills animals
மிருகங்களை கொலை செய்யாதிருப்பாயாக
Do not tell lies
பொய் சொல்லாதிருப்பாயாக
Worship God Only
கர்த்தரை மட்டும் தொழுது கொள்வாயாக
Even though I walk through the valley of the shadow of death, i fear no evil. for you are with me; Your Rod and Your staff, they comfort me... what Psalm is this?
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர் உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். இது எந்த சங்கீதம்?
Psalm 22: 3
Psalm 23:4
Psalm 23:5
Psalm 22: 6
What is the 5th commandment?
பத்து கட்டளைகளில் ஐந்தாவது கட்டளை என்ன?
You Shall Not Murder
கொலை செய்யாதிருப்பாயாக
Honor Your Father and Mother
உன் தாயையும் தகப்பனையும் கனம் பண்ணுவாயாக
You shall not give false Testimony
பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக
You shall not steal
களவு செய்யாதிருப்பாயாக
How many brothers did Joseph have?
யோசேப்புக்கு மொத்தம் எத்தனை சகோதரர்கள் இருந்தார்கள் ?
11
10
12
9
Who spoke from the sky when Jesus was baptized?
இயேசு ஞானஸ்நானம் பெற்று கரையேறினவுடனே வானத்திலிருந்து யார் பேசினார்?
God
தேவன்
John the Baptist
யோவான் ஸ்நானன்
What was the reason behind Samson’s power?
சிம்சோனின் பலன் எதில் காணப்பட்டது?
Eye
கண்
Tongue
நாவு
Hair
முடி
Loud Voice
உரத்த சத்தம்
Who is female judge in the Bible?
வேதாகமத்தில் நியாயம் விசாரித்த பெண் நியாயாதிபதி யார்?
Deborah
தெபோராள்
Mary Magdalene
மகதலேனா மரியாள்
Beula
பியூலா
Shalomy
சலோமி
In which river did John baptize Jesus?
எந்த நதியில் யோவான்ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்?
Pison River
பைசோன் நதி
Jordan River
யோர்தான் நதி
Euphrates River
ஐபிராத்து நதி
Gihon River
கீகோன் நதி
What did Lot’s wife turn into?
லோத்தின் மனைவி என்னவாக மாறினாள்?
A pile of ash
சாம்பல் குவியலாக மாறினாள்
A pillar of salt
உப்பு தூணாக மாறினாள்
Turn to Dust
தூசியாக மாறினாள்
A brick of clay
செங்கல்
களி மண்ணாக மாறினாள்.
How many days took to Rebuild the wall of Jerusalem?
எருசலேம் அலங்கம் கட்டுவதற்கு எத்தனை நாட்கள் பிடித்தது?
50 Days - நாட்கள்
51 Days - நாட்கள்
52 Days - நாட்கள்
53 Days - நாட்கள்
What is the only book of the Bible that does not contain the word "God"?
வேதாகமத்தில் "தேவன்" என்ற வார்த்தை இல்லாத ஒரே புத்தகம் எது?
Ruth
ரூத்
Esther
எஸ்தர்
Obadiah
ஒபதியா
