Worksheetsசிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை
Total questions: 20
Worksheet time: 10mins
செய்யுளடியின் பொருளைக் கண்டறிக.
கற்புக் கடம்பூண்ட
இத்தெய்வம் அல்லது
அழகிய சிறிய அடிகளை இதற்கு முன்னர்
கற்பைக் கடமையாக மேற்கொண்ட
கணவருக்கு இனிய துணையாக
_____________________எய்தி,
நாப்புலர வாடித்
நடுங்குதுயர்
மகளிர்க்கு
தன்துயர்
ஏற்ற செய்யுளடியைத் தெரிவு செய்க.
அழகிய சிறிய அடிகளை இதற்கு முன்னர் நிலமகளும் அறிந்திருக்கவில்லை.
வண்ணச் சீறடி
மண்மகள் அறிந்திலள்
தன்துயர் காணாத்
தகைசால் பூங்கொடி
கற்புக் கடம்பூண்ட
இத்தெய்வம் அல்லது
இன்துணை _______________
இன்றி யமையாக்
பெண்ணுக்கு
தனக்கு
மகளிர்க்கு
செய்யுளடி
பொற்புடைத் தெய்வம்
யாம்கண் டிலமால்
பொருள்
இவளைப் போன்ற பொலிவினையுடைய தெய்வத்தை நான் கண்டதில்லை
சரி
பிழை
ஏற்ற செய்யுளடியைத் தெரிவு செய்க.
தனது வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் உணராத பூங்கொடி போன்றவள் இவள்
வண்ணச் சீறடி
மண்மகள் அறிந்திலன்
என்னொடு போந்த
இளங்கொடி நங்கைதன்
தன்துயர் காணாத்
தகைசால் பூங்கொடி
அழகிய சிறிய அடிகளை இதற்கு முன்னர் _______________ அறிந்திருக்கவில்லை.
வனமகளும்
நிலமகளும்
தேவர்களும்
சிலப்பதிகாரத்தை இயற்றியவர்?
இளங்கோவடிகள்
கம்பர்
பாரதியார்
கற்புத் தெய்வம் எனப் போற்றப்படுவர் யார்?
மாதவி
கண்ணகி
கோப்பெருந்தேவி
3. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று --------------------
திருக்குறள்
நீலகேசி
யசோதர காவியம்
சிலப்பதிகாரம்
4. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் --------------- என்று அழைக்கப்படுகின்றன.
ஒற்றைக் காப்பியங்கள்
காப்பியங்கள்
இரட்டைக் காப்பியங்கள்
ஒப்புமைக் காப்பியங்கள்
கோவலனும் கண்ணகியும் எந்த நகரத்தில் வசித்தனர்.
மதுரை
காவிரிப்பூம்பட்டினதம்
கோவலனும் கண்ணகியும் எந்த நாட்டிற்கு மாறிச் சென்றார்கள்?
சோழ நாடு
பாண்டிய நாடு
சேர நாடு
மூவேந்தர் பற்றிய செய்திகளை கூறும் நூல்
மணிமேகலை
சிலப்பதிகாரம்
வளையாபதி
சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள்
5
8
4
3
மூவேந்தர் பற்றி குறிக்கப்பெறும் நூல்
குண்டலகேசி
வளையாபதி
சிலப்பதிகாரம்
புகார் காண்டத்தில் இடம்பெற்றுள்ள காதைகளின் எண்ணிக்கை என்ன?
13
10
7
30
சிலப்பதிகாரம் எச் சமயக் காப்பியம்
பௌத்தம்
சைவம்
வைணவம்
சமணம்
இளங்கோவின் தந்தை எந்த மன்னன்?
சேரன்
பாண்டியன்
சோழன்
பல்லவன்
இளங்கோவின் அண்ணன் பெயர் என்ன?
சேரலாதன்
நெடுஞ்செழியன்
செங்குட்டுவன்
இமயவரம்பன்
