Font size
Worksheetsதமிழ்மொழி படிவம் 3
Total questions: 18
Worksheet time: 10mins
கீழ்காண்பனவற்றுக்குச் சரியான சுட்டு வகையை எழுதுக.
i. அப்பூனை :_______________________
அகச்சுட்டு
புறச்சுட்டு
அகவினா
புறவினா
கீழ்காண்பனவற்றுக்குச் சரியான சுட்டு வகையை எழுது
இவன் :_______________________
அகச்சுட்டு
அகவினா
புறவினா
புறச்சுட்டு
கீழ்காணும் வாக்கியத்தில் போலியை அடையாளங்கண்டு அதன் வகையை எழுதுக.
வியபாரி நாயமாகப் பேசி தரமற்ற பொருளைப் பயனீட்டாளரிடம் விற்க முற்பட்டார்.
போலி:_______________________
வகை:________________________
நயமாக
வியாபாரி
முதற்போலி
கடைப்போலி
கீழ்காணும் பெயர்ச்சொல்லின் வகையாது?
கல் :_______________________
காரணப்பெயர்
இடுகுறிப்பெயர்
கீழ்காணும் பெயர்ச்சொல்லின் வகையாது?
ii. பறவை :_______________________
காரணப்பெயர்
இடுகுறிப்பெயர்
கீழ்காணும் பெயர்ச்சொல்லின் வகையாது?
புல் :_______________________
காரணப்பெயர்
இடுகுறிப்பெயர்
கீழ்காணும் விதிகளுக்கேற்ற இலக்கணக் கூறு யாது?
-வாக்கியத்தில் செயப்படுபொருளை ஏற்காத வினைமுற்று
-செயப்படுபொருளின் துணையின்றி நிற்க வல்லவை
குன்றியவினை
குன்றாவினை
காரணப்பெயர்
இடுகுறிப்பெயர்
கீழ்காணும் வாக்கியங்களின் வகையை எழுதுக.
தயவு செய்து நீங்கள் அங்கே சென்று அமருங்கள்.
கட்டளை
வேண்டுகோள்
செய்தி
வினா
கீழ்காணும் வாக்கியங்களின் வகையை எழுதுக.
ஏன் நேற்று கொடுத்த பயிற்சியைச் செய்யவில்லை?
கட்டளை
வேண்டுகோள்
செய்தி
வினா
கீழ்காணும் வாக்கியங்களின் வகையை எழுதுக.
கோரணி தொற்று காலத்தில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது.
கட்டளை
வேண்டுகோள்
செய்தி
வினா
i. முள் + தாள் :_______________________
முள்தாள்
முட்டாள்
முள் தாள்
மரம் + சாய்ந்தது
:_______________________
மரஞ்சாய்ந்தது
மரம் சாய்ந்தது
மரம்சாய்ந்தது
வரம் + தா :_______________________
வரம்தா
வரந்தா
வரம் தா
சரியான இணையைத் தெரிவு செய்யவும்
செங்கோல் = கெடுதல்
நற்றமிழ் = தோன்றல்
தற்பகை = திரிதல்
சரியான இணையைத் தெரிவு செய்யவும்
மேற்றிசை = கெடுதல்
பூங்கிழலி = திரிதல்
தென்னாடு = தோன்றல்
கொடுக்கப்பட்ட வாக்கியத்திலுள்ள செயப்படுப்பொருளை கண்டறிக
சுமதி பழத்தை உண்டாள்
சுமதி
பழத்தை
உண்டாள்
கொடுக்கப்பட்ட வாக்கியத்திலுள்ள செயப்படுப்பொருளை கண்டறிக
நிர்மலன் காரை ஓட்டினார்
நிர்மலன்
காரை
ஓட்டினார்
ஒரு சில வாக்கியங்களில் செயப்படுபொருள் மறைந்து, இல்லாதது போன்ற _______________________ கொடுக்கும்.
கருத்து நிலையைக்
ஈறுக்கெட்ட நிலையைக்
மயக்க நிலையைக்
