wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இன்பத் தமிழ் கல்வி

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கார் முகில் என்றால் என்ன?

a)

மழை மேகம்

b)

வெள்ளை மேகம்

2.

கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் என பன்முக ஆற்றல் கொண்டவர் ______________.

a)

முனிசாமி

b)

பாரதிதாசன்

c)

சுரதா

d)

ராமலிங்கனார்

3.

கவிதை எழுத ________ ஒன்று எடுத்தேன்

a)

ஏடு

b)

பேனா

c)

பென்சில்

4.

பாரதிதாசன் எழுதிய நூல்கள் :-

a)

அழகின் சிரிப்பு

b)

குடும்ப விளக்கு

c)

தமிழின்பம்

d)

இசையமுது

5.

வெற்பு என்னும் சொல்லின் பொருள்

a)

மலை

b)

காற்று

c)

வயல்

d)

சமம்

6.

பாரதிதாசன் எழுதிய ________ என்னும் நாடகநூலுக்குச் சாகித்தய அகாடமி விருது அளிக்கப்பட்டது.

a)

அமைதி ஊமை

b)

தமிழை என்னுயிர் என்பேன்

c)

பிசிராந்தையார்

d)

ஒத்துண்ணல்

7.

பெண்களுக்கு நிகராக பாரதிதாசன் கூறுவது ______.

a)

மயில்

b)

வண்ணத்துப்பூச்சி

c)

குயில்

d)

அண்ணம்

8.

இவர் யார்?

a)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

b)

உடுமலை நாராயண கவி

c)

கண்ணதாசன்

d)

பாரதிதாசன்

9.

பரிதி என்றால் என்ன?

a)

கதிரவன்

b)

மேகம்

c)

மழை

d)

வயல்

10.

எத்தனை இயற்கை பொருள்கள் பாரதிதாசனை கவற முயன்றன:-

a)

ஆறு

b)

எட்டு

c)

ஐந்து

d)

ஏழு

11.

பாரதிதாசனின் சிறப்பு பெயர்களைத் தேர்ந்தெடுக

a)

பாவேந்தர்

b)

சுப்பிரமணி

c)

சுரதா

d)

புரட்சிக்கவி

12.

பாரதிதாசனின் பிறப்பு:-

a)

29 ஏப்பிரல் 1891

b)

12 நவம்பர் 1888

c)

23 ஜனவரி 1894

d)

30 ஆகஸ்ட் 1834

13.

பாரதிதாசனின் பெற்றோர்கள்:-

a)

கனகசபை - இலக்குமி

b)

அருணாச்சலம் - விசாலாக்ஷி

c)

துரைசாமியார் - லட்சுமி

14.

வீரர்கள் தோள்களுக்கு நிகராக பாரதிதாசன் கூறுவது ________.

a)

நிகர்

b)

முகில்

c)

மலை

d)

கிளி

15.

பசுமையான தோகைகள் உடையது __________.

a)

தாமரை

b)

பெண்கள்

c)

மயில்

d)

வெங்காயம்