wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மிதமான மனப்பான்மையின் விளைவுகள்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வாழிடச் சமூகத்தினர் மழை நீரைச் சேகரித்துச் செடிகளுக்கு ஊற்றுவதால் _______.

a)

நீர்க் கட்டணம் குறையும்

b)

நீர் தூய்மைக்கேடு ஏற்படும்

c)

நீர் விரையமாகிறது

2.

வாழிடச் சிறுவர்களில் பலர் அருகிலுள்ள பள்ளிக்கு நடந்தே செல்வர். இவற்றுள் சரியான நன்மையைத் தேர்ந்தெடு.

a)

மக்கள் நெரிசல் அதிகரிக்கும்

b)

உடல் சோர்வடையும்

c)

தூய்மைகேடு குறையும்

3.

மிதமான மனப்பான்மையைக் கடைப்பிடிக்கும்போது :

a)

உணவை விரயமாக்காமல் அளவோடு சமைத்து அண்டை அயலாரோடு பகிர்தல் மகிழ்ச்சி தரும்.

b)

அண்டை வீட்டார் குழாய் நீரைத் தேவையில்லாமல் விரயமாக்குவது வருத்தத்தைத் தரும்.

4.

மிதமான மனப்பான்மையைக் கடைப்பிடிக்கும்போது :

a)

அதிக சத்தத்தோடு அண்டை வீட்டின் தொலைக்காட்சி ஒலித்தால் கோபம் ஏற்படும்.

b)

பிறந்தநாள் விழாவை ஆடம்பரமின்றி கொண்டாடுதல் மகிழ்ச்சி தரும்.

5.

அன்னையர் தின விழாவில் எவ்வாறு மிதமான மனப்பான்மையைக் கடைப்பிடிக்கலாம்?

a)

நிறைய உணவுகளை உண்ணலாம்

b)

வேலைகளைப் பகிர்ந்து செய்யலாம்

6.

பிறந்த நாள் உபசரிப்பில் மதன் எப்படி மிதமான செயலை கடைப்பிடிக்கலாம்?

a)

அங்கு அசுத்தமான இடங்களை சுத்தம் செய்யலாம்.

b)

உணவை சரியான அளவில் போட வேண்டும்.

c)

அங்கு வருகையளித்தவர்களுடன் அன்போடு உரையாடலாம்.

7.

வாழிடச் சமூகத்தினரோடு மரியாதையாகவும் பணிவோடும் உரையாடும்போது ____________.

a)

மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்

b)

வருத்தமாக இருக்கும்

8.

பிறரின் தேவைகளை அறிந்து செயல்படுவதால் _______ ஏற்படும்.

a)

மனக் குழப்பம்

b)

மன நிம்மதி