WorksheetsPendidikan Kesihatan
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
1. சமூக சீர்கேடு நடவடிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
பள்ளிக்குச் செல்லுதல்
b)
போட்டி விளையாட்டுகளில் பங்கெடுத்தல்
c)
பசை நுகர்தல்
2.
2. சமூக சீர்கேடுகளினால் மாணவர்களின் எதிர்காலம் ______________________
a)
பாதிப்படையும்
b)
சிறப்பாக இருக்கும்
3.
3. புகைத்தல் மற்றும் பசை நுகர்தல் போன்ற நடவடிக்கைகள் நமது உடலுக்கு _______________
a)
ஆரோக்கியம் தரும்
b)
கேடு விளைவிக்கும்
4.
1. அறிமுகம் இல்லாதவருடன் நாம் வெளியே செல்லலாம்.
a)
சரி
b)
பிழை
5.
1. பொது இடங்களில் கிறுக்குவது _____________________________________
a)
பொருளைப் பாதுகாக்கும்
b)
பொருள் சேதத்தை உண்டாக்கும்
100 %
