NEW
Font size
Worksheetsquiz 1
Total questions: 20
Worksheet time: 20mins
அன்பும் சிவமும் ஒன்றெனச் சொன்னவர்?
திருமூலர்
திருவள்ளுவர்
அருணகிரிநாதர்
திருமூலர் இறைவனை எங்கே வைத்துப்பூசை செய்ய விரும்பினார்?
,வீட்டில்
கோயிலில்
மனதில்
திருமூலர் இயற்றிய நூல் எது ?
திருமந்திரம்
தேவாரம்
திருப்புகழ்
"தச "என்பது
10
8
9
அதர்மம் என்பதன் பொருள்
நல்ல செயல்கள்
.தீய செயல்கள்
நல்லதும் தீயதும்
வைகுண்டத்தை இருப்பிடமாக கொண்ட கடவுள்
பிரம்மா
திருமால்
சிவன்
கிருஷ்ண பரமாத்மா அதர்மத்தை அழிக்க அவதாரம் எடுப்பேன் எனக்கூறிய நூல் .
திருமந்திரம்
கீதை
திருக்குறள்
மச்ச அவதாரத்தில் எடுத்த அவதாரம்
பன்றி
மீன்
ஆமை
மந்திர மலையை தாங்க எடுத்த அவதாரம்
கூர்ம அவதாரம்
மச்ச அவதாரம்
வராக அவதாரம்
பிரகலாதனுக்காக தூணில் இருந்து எடுத்த அவதாரம்
பரசுராம் அவதாரம்
நரசிம்ம அவதாரம்
வாமன அவதாரம்
பரசுராம் அவதாரம்
கிருஷ்ண பரமாத்மாவின் ஏழாவது அவதாரம்
நரசிம்ம அவதாரம்
வாமன அவதாரம்
இராம அவதாரம்
கடவுள் மனிதன் என அழைக்கப்பட்டவர் யார்
யோகர் சுவாமிகள்
ஆறுமுகநாவலர்
அப்பர்
கடவுள் எம்முடன் இருந்தால் நாளும் கோளும் ஒன்றும் செய்யாது எனப் பாடிய தேவாரம்
சொற்றுணை வேதியன்
வேயுறு தோளி பங்கன்
மந்திரமாவது நீறு
மந்திரமாவது நீறு தேவாரம் எப்போது பாடப்பட்டது
மடத்திக்கு நெருப்பு மூண்டபோது
பாண்டியனின் வெப்புநோய் நீங்க
,சமண சமையத்தில் சேர்ந்தபோது
மனம் பொறிவழி போகாமல் என்பதன் பொருள்
ஐம்புலன்களின் அடக்கம்
விரதம் இருத்தல்
கோவில் செல்லல்
தெய்வ நம்பிக்கை எமக்கு தருவது
தன்னம்பிக்கை ,பணிவு ,அன்பு
அன்பு
பணிவு
விநாயகர் விரதங்களில் முக்கியமானது.
சதுர்த்தி
நவராத்திரி
சிவராத்திரி
பிரதோஷம் யாருக்குரிய விரதம்
சிவன்
முருகன்
பிள்ளையார்
தந்தையரை நினைத்து பிடிக்கும் விரதம்
ஆடிஅமாவாசை
சித்திரப்பருவம்
தை அமாவாசை
சக்திக்குரிய விரதங்களில் ஒன்று
ஆடிஅமாவாசை
நவராத்திரி
கந்தசட்டி
